குறிச்சொற்கள் தீற்றல் [சிறுகதை]

குறிச்சொல்: தீற்றல் [சிறுகதை]

விருந்து, தீற்றல்- கடிதங்கள்

விருந்து அன்புள்ள ஜெ, விருந்து கதைக்குச் சமானமான ஒரு கதை முன்பு நூறு கதைகளில் வந்திருந்தது. அதை எவருமே ஞாபகப்படுத்திச் சொல்லவில்லை. சிவம் என்ற கதை. தன்னை கங்கைக்குக் கொடுக்கப்போகும் ஒரு சாமியார் அனைவருக்கும்...

விசை, தீற்றல்- கடிதங்கள்

விசை அன்புள்ள ஜெ விசை ஒர் அற்புதமான சிறுகதை. கூர்மையான ஒற்றைப்படிமம் மட்டுமே கொண்ட கதை. உங்கள் கதைகளில் இந்த இரண்டுவகை கதைகளும் உள்ளன. வலுவான நாடகீயமான சம்பவங்களும் பிளாட்டும் உள்ள கதைகள். இந்தவகையான...

படையல், தீற்றல் கடிதங்கள்

தீற்றல் அன்புள்ள ஜெ படையல் தீற்றல் இரு கதைகளைப் பற்றிய கடிதங்களை ஒரே சமயம் வாசிப்பது ஓரு விசித்திரமான அனுபவமாக இருக்கிறது. இரண்டும் சம்பந்தமே இல்லாத கதைகள். படையல் ஸ்பிரிச்சுவலான கதை. தீற்றல் முழுக்கமுழுக்க...

கூர், தீற்றல் – கடிதங்கள்

தீற்றல் அன்புள்ள ஜெ வெவ்வேறு கதைகளைப் பற்றி வெவ்வேறு வகைகளில் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றைய சூழலில் சிறுகதை பற்றி இவ்வளவு பெரிய விவாதமும் வேறெங்கும் நடைபெறவில்லை என்றுதான் நினைக்கிறேன். இளம் படைப்பாளிகளின் கதைகளுக்குக்...

படையல்,தீற்றல் -கடிதங்கள்

படையல் அன்புநிறை ஜெ, இந்தக் கதையின் மூலவராய் எறும்பு பாவா அமர்ந்திருக்க,  சம்பவங்கள், மனிதர்கள் அவர் முன்னிலைக்கு வந்து படையலாகின்றன. எனவே அவரது பார்வையில், 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று பாவா விடையளிக்கும் கேள்விகளை மட்டும்...

தீற்றல் ,படையல்- கடிதங்கள்

தீற்றல் அன்புள்ள ஜெ தீற்றல் ஓர் இளமைப்பருவ நினைவாக தெரிகிறது. நீட்டி கண்மை இடுவது என்பது இப்போதுகூட குழந்தைகளுக்குச் செய்கிறார்கள். நீங்கள் ஒன்றை கதையில் சேர்க்கவில்லை. அன்றெல்லாம் பெண்கள் தலைகுனிந்துதான் நடப்பார்கள். தெருக்களில் கூட்டம்கூட்டமாகப்...

தீற்றல், படையல் -கடிதங்கள்

தீற்றல் அன்புள்ள ஜெ கொஞ்சம் வயதாகி நனவிடை தோய்தல் ஆரம்பிக்கும்போது ஒரு பெரிய மர்மம் மனதிலே வரும். நாம் அடைந்த அந்த அனுபவங்கள் எல்லாம் எங்கே போகின்றன? அவை நமக்கு எவ்வளவு பெரியவை. எவ்வளவு...

தீற்றல்,படையல்- கடிதங்கள்

தீற்றல் நிறைய எதிர்வினைகளை உருவாக்குமென நினைக்கிறேன். இந்தக் கதைகளில் சிலகதைகள் எல்லாருக்கும் தொடர்பு அளிப்பவை அல்ல. உதாரணமாக, என் வயதுக்கு குமிழிகள் தொடர்பு அளிக்கவில்லை. ஆனால் வலம் இடம் நான் வாழ்ந்த சிறுவயது...

படையல், தீற்றல்- கடிதங்கள்

தீற்றல் அன்புள்ள ஜெ நலம்தானே? தீற்றல் கதை அளித்த ஒருவகையான ஏக்கமும் சலிப்பும் மிதப்பும் பகல் முழுக்க நீடித்தது. வாழ்க்கையின் தீற்றல் என்றுதான் அதைச் சொல்லமுடியும். இளமையில் அப்படி சில சிறிய விஷயங்கள் இருக்கின்றன. என்...

படையல், தீற்றல் – கடிதங்கள்

படையல் சிறுகதை அன்புள்ள ஜெ படையல் கதையின் மையம் என்பது அந்தச் சிவனடியார் ரத்தத்தின் வழியாக மறுபடி பிறந்து எழுந்தது. ரத்தம் வழியாகச் சென்று அண்ணாமலையானை கண்டது. அதுவரை தீயாகத் தெரிந்த லிங்கம் வானமாக மாறியது....