Tag Archive: தீபாவளி

தீபாவளி யாருடையது?

  அன்புள்ள ஜெ நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9118

கடிதங்கள்

அன்புள்ள ஜெ எனக்குத் தெரிந்து துவேஷ மனப்பான்மையுடன் செய்யப்படும் பிராமண எதிர்ப்பிற்கு எதிராக பிராமணர்களுக்கு வெளியே இருந்து வரும் உறுதியான குரல் தங்கள் குரல் தான்.(முன்பு ஜெய காந்தன் இருந்தார்).இதனாலேயே இந்துத்வா முத்திரை விழுந்து விடுமோ என்று கவலைப் படாமல் உண்மையென்று பட்டதைக் கூறி வருகிறீர்கள். அதே நேரத்தில் பொதுவாக சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து வருகிறது.பிராமணர்களும் அதற்கு விலக்கல்ல.முன்பு பிராமணர்கள் மற்றவர்களுக்குச் செய்தவற்றை ஒப்பிடும் போது இந்த சிறு சித்தரிப்பு ஒன்றுமேயில்லை.பிராமணர்கள் கொஞ்சமாவது சுய விமர்சனம் செய்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9373

தீபாவளியும் சமணமும்:கடிதம்

திரு ஜெய மோகன் மீண்டும் நான. தீபாவளி என் வரையில் சமண வேர் கொண்டது. ஒரு நிஜமான நிகழ்ச்சி அன்று நடந்தது. மகாவீரரின் மகா பரி நிர்வாணம் அன்று தான் நிகழ்ந்தது. நரகாசுர வதம் புராண கதை. சாக்தமும் புராண கதையையே சொல்கிறது. தமிழ் சமணம் வலைப் பதிவில் எழுதி வரும் பானு குமார், சமணத்தின் மிச்ச மீதி அடையாளத்தைத் தொலைக்கவே இந்த புராணக் கதை வேண்டுமென்றே வெள்ளாளர்களாலும் , பிராம்மணர்களாலும் பரப்பப் பட்ட சதி என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9237

தீபாவளி

அன்புள்ள ஜெ தீபாவளி பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். பல வெளிச்சங்களை தந்த ஆணித்தரமான கட்டுரை- வழக்கம்போலவே. ஆனால் பழங்குடியினர் நோய் அண்டாமலிருக்க விளக்குகள் கொளுத்தி வைப்பதை கொஞ்சம் பகுத்தறிவு பாணியில் மெல்லிய கிண்டலுடன் பார்க்கிறீர்களா என்று சந்தேகமாக இருந்தது. அவர்களை மூடநம்பிக்கையாளர் என்று சொல்ல நாம் யார்? நான் நாலு வருசம் மூநாறு அருகே ஒரு கிராமத்தில் வாத்தியாராக இருந்தேன். அந்தியானால் ஊரே இருட்டிவிடும். ஐப்பசி மாசம் முதல் மார்கழி மாசம் வரை எப்போதுமே மழை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9129

கடிதங்கள்

தீபாவளி ஜெ, முத்துகிருஷ்ணன் தங்களுக்கு எழுதிய கடிதம் படித்தேன். தேவதேவனின் அக்கவிதை புரிந்ததுபோலும் உள்ளது புரியாதது போலும் உள்ளது. ஆனால் நான் இங்கே சொல்லவந்தது முத்துகிருஷ்ணனின் தீபாவளி அனுபவம் பற்றி. தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகள் ஒரு பக்கம் குதூகலத்தை அளிப்பவையாக தோன்றினாலும் அவற்றின் மறுபக்கம் அழுத்தமான வலியை உண்டாக்குவது என்பது நான் கண்டும் அனுபவித்தும் கொண்ட கருத்து. பட்டாசு வாங்கவே முடியாத ஏழைகள் மட்டுமின்றி ஏ-பிளாக் நண்பர்கள் வெடிக்கும் பாணங்களை விடமுடியவில்லையே என முத்துகிருஷ்ணன் போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8735

தீபாவளி:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், முதலில் இணையத்தில் தொடர்ந்து எழுவதற்கு நன்றி. இல்லையேல் பெருத்த ஏமாற்றம் அடைந்திருப்பேன். உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் தீவிரமான வாசகர்களுடன் பண நோக்கம் ஏதுமில்லாமல் உரையாடமுற்படுவது மிகவும் நல்ல விஷயம். இது ஒரு நல்ல போக்கை ஆரம்பித்து வைக்கும். ஆன்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். தமிழில் தட்டச்சு செய்ய நான் இன்னும் பழகவில்லை. என் மடிக்கணினியை அதற்காக இன்னும் மாற்றவில்லை. நெடுங்காலம் முன்னர் தமிழ் தட்டச்சு படித்து வென்றிருக்கிறேன். விரைவிலேயே பழகிக்கொண்டுவிடுவேன் உங்கள் கட்டுரையில் பட்டாசுகளைப் பற்றி சொன்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/739

தீபாவளி கடிதங்கள்

 அன்புள்ள ஜெயமோகன், தீபாவளி கட்டுரை மனதை தொடும் அளவில் இருந்தது. சிறுவர் சிறுமியரிடம் சந்தோஷமாக இருப்பதற்கான ரகசியம் உள்ளது. நாம் அவர்களுடன் இருக்கும் நேரத்தில் உணரலாம். பல சமயம், சிறு வார்த்தைகள் கூட முகத்தில் பிரகாசத்தை ஏற்படுத்தும். பஞ்சு மிட்டாய் அல்லது, குல்பி மணி கூட. அவர்கள் வருத்தம் கூட எளிமையனதோ என தோன்றும். எனது தங்கையின் சிறுமி மானசாவிற்கு (10 வயது) இரண்டாவது சனிக்கிழமை (மாதத்தில்) கூட சந்தோஷம் தான் (பள்ளியில் இரண்டு நாள் விடுமுறை). …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/738

தூரன்:கடிதங்கள்

டியர் சார், இன்று தீபாவளிக்கு விடுமுறை இல்லை. எனக்கு விடுமுறை நாட்களில் அலுவலகம் வர  வேண்டும் என்பது துன்பமளிக்கக் கூடியதில்லை. ஆனால் யாருமே இல்லாமல் தனித்து இருப்பது என்பது கொஞ்சம் எரிச்சலைத் தரும்.  அந்த எரிச்சலில்தான் இன்று முழுவதும் இருந்தேன். கிளம்பலாம் என்று நினைக்கும் போது உங்களின் பெ.தூரன் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இந்த மாத உயிர்மையில் கவிஞர். சுகுமாரன் தூரன் பற்றிய நல்லதொரு கட்டுரையை எழுதியிருந்தார். தூர‌ன் ப‌ற்றி நிறைய‌ப் ப‌டிக்க‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/737

தீபாவளி

எங்கள் வீட்டில் எல்லா பண்டிகைகளும் உண்டு. தீபாவளி, ஓணம், பொங்கல், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், சரஸ்வதி பூஜை… ஒவ்வொன்றையும் மரபான முறைப்படி கொண்டாடிவிட்டு ஏதாவது புதிதாகவும் செய்ய முயல்வோம். அனேகமாக பிள்ளைகளுடன் ஏதாவது ஒரு சிறு ஊர் சுற்றல். போன முறை ஏதேனும் ஒரு புதிய பறவையைப் பார்க்காமல் வீடு திரும்புவதில்லை என்ற சபதத்துடன் கிளம்பி மூன்றரை மணிநேரத்துக்குப் பின் திரும்பி வந்தோம்.பட்டப்பகலில் ஒரு வெண்ணிற ஆந்தையை பாறையடிக்காடருகே பார்த்த பின்னர். இன்றுகாலை எழுந்ததுமே பல்தேய்க்காமல் வாய் கழுவிவிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/736