Tag Archive: தி.க.சி

தி.க.சி

  மார்ச் முப்பது அன்று திருநெல்வேலி போகவேண்டிய வேலை. அதிகாலை நான்குமணிக்கெல்லாம் எழுந்து சட்டையை இஸ்திரி போட்டு குளித்து கிளம்பினேன். முந்தின நாள் தூங்கவே இரண்டுமணி ஆகியிருந்தது. ஆகவே நல்ல தூக்கக் கலக்கம். இளம்குளிர் நிறைந்த காலையில் நடந்து சென்றபோது இரண்டு தெருநாய்கள் எதிரே வந்தன. ஒன்று ‘யாரு?” என்றதும் இன்னொன்று ”சும்மாரு, தெரிஞ்சவர்தான்” என்றது. முதல் நாய் ”என்ன இந்நேரத்திலே…” என்று முனகியபடி என்னை கூர்ந்து நோக்கியது. நாகர்கோயில் செல்லும் பஸ்ஸில் ஏறி வடசேரி பேருந்துநிலையத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2309