Tag Archive: திறனாய்வு

ஜே.ஜே.சிலகுறிப்புகள், திறனாய்வு, ரசனை

ஜேஜேயும் புளியமரமும் ஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில் ஜே.ஜே.சில குறிப்புகள் தழுவலா? அன்புள்ள ஜெயமோகன்,   வணக்கம். நலமா? விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு என் வாழ்த்துக்கள். அருளாளர் விருது பெறவுள்ளத்திற்கும் என் வாழ்த்துக்கள். நீண்ட நாட்கள் கழித்து தங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.   சில நாட்களுக்கு முன்பு ஜேஜே: சில குறிப்புகள் நாவலை வாசித்து முடித்தேன். மிக சிறந்த வாசிப்பாக அது அமைந்தது.   ஆல்பெர் காம்யுவை பற்றி அவர் மறைந்த பின்னர் நிகழும் இரங்கல் கூட்டத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129249

சிறுகதையில் என்ன நடக்கிறது?

என் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது வழக்கமாக இருப்பதை வாசகர் கவனித்திருக்கலாம். சென்ற ஐம்பது வருடத்துக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது சில எண்ணங்கள் எழுந்தன. சிறுகதைக்கு மூன்று காலகட்டங்களை உருவகம் செய்யலாம். முதல் காலகட்டம் ஓ.ஹென்றி, செகாவ் முதலிய முன்னோடிகளில் தொடங்கி அறுபதுகள் வரை வருகிறது. இக்காலகட்டத்துக் கதைகள் சிறுகதையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7818