குறிச்சொற்கள் திரை [சிறுகதை]
குறிச்சொல்: திரை [சிறுகதை]
திரை, எரிசிதை- கடிதங்கள்
திரை
அன்புள்ள ஜெ
இந்த நாயக்கர் கால ஆட்சிமுறையில் மற்ற எந்த ஆட்சிமுறையையும் விட பீரோக்ரசி மிக வலிமையாக இருந்திருப்பதாக தோன்றுகிறது. அரசரைப் பார்ப்பதே அவ்வளவு கடின்மாக இருக்கிறது. பற்பல அடுக்குகளாக அதிகாரிகள் உள்ளன....
திரை, கந்தர்வன் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கதைகளில் இருவகை உண்டு. நேரடியான ஒரு உணர்வுநிலையை அல்லது கருத்துநிலையை அல்லது ஸ்பிரிச்சுவலிட்டியை சொல்லும் கதைகள். வெறும் புறவுலகச்சூழலை மட்டுமே சொல்வதுபோன்ற பாவனையில் அவற்றின் உள்ளுறையாக ஆழ்ந்த கருத்துநிலையையோ உணர்வுநிலையையோ ஸ்பிரிச்சுவாலிட்டியையோ...
திரை, அறமென்ப – கடிதங்கள்
அறமென்ப…
அன்புள்ள ஜெ,
அறமென்ப வாசித்தபோது எனக்குப் பட்டது ஒன்று உண்டு. பொதுவெளியில் இருக்கும் அறமின்மையை நாம் மண்டையில் அடிப்பதுபோல சந்திக்கும் ஒரு தருணம் உண்டு. துரோகம், மீறல், திருட்டு என்று எதையாவது நாம்...
திரை, அறமென்ப – கடிதங்கள்
அறமென்ப…
அன்புள்ள ஜெ,
ஆழமான நெருக்கடிகளிலிருந்து நாம் எப்படி ஒரு கணத்தில் சட்டென்று வெளியேறிவிடுகிறோம் என்பதை நான் பலமுறை யோசித்தது உண்டு. அந்த நெருக்கடிகளில் நாம் எதையாவது புதியதாக கற்றுக்கொண்டோம் என்றால் , நம்மிடம்...
திரை, நிறைவிலி- கடிதங்கள்
திரை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
திரை வாசித்ததும் எப்போதும் தோன்றும் ஓருணர்வுதான் மீண்டும் தோன்றியது. உங்களை நீங்களே முறியடித்துக்கொள்ளுகிறீர்கள். ஒரு கதை உச்சமென்றால் மறுநாள் அதைக்காட்டிலும் உச்சம்தொடும் பிறிதொன்றை எழுதிவிடுகிறீர்கள். இப்போதெல்லாம் அக்கதை சொல்லுவதை, கதைக்களத்தை,...
அறமென்ப, திரை – கடிதங்கள்
திரை
அன்புநிறை ஜெ,
இன்றைய 'திரை' கதை சற்று அமைதியின்மையை ஏற்படுத்தியது.
வரலாற்றின் மடிப்புகளில் இருந்து விரிந்தெழும் கதை. அன்றைய வழக்கத்திலிருந்த எத்தனை விதமான அரசாங்கப் பதவிகள் காறுபாறு, ராயசம், சம்பிரதி, தளவாய் என. காலத்தில்...
திரை [சிறுகதை]
அரண்மனை காறுபாறு ரங்கப்பையருக்கு நான் வந்திருக்கும் செய்தியை அறிவித்தபின் கைகளைக் கட்டிக்கொண்டு காத்து நின்றிருந்தேன். இந்த அரண்மனையில் ஏகப்பட்ட வாசல்கள். எந்த வாசல் வழியாகவும் ஓர் அரசக்குடியினரோ, அமாத்யரோ, தளவாயோ, ராயசமோ, சம்பிரதியோ...