Tag Archive: திரைப் படம்

காவியத்தலைவன் நாளை

வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் நாளை வெளியாகவிருக்கிறது. நான் வசனம் எழுதியிருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. சித்தார்த் , பிருத்விராஜ், வேதிகா ,நாசர் நடித்திருக்கிறார்கள். 1940- களில் நிகழும் கதை. தமிழகத்தில் கிட்டத்தட்ட மறையும் நிலையில் இருந்த நாடக சபாக்களின் பின்னணியில் இருநடிகர்களின் நட்பின் சித்திரம். நாடகங்கள் உச்சகட்ட உணர்ச்சிகளால் ஆனவை. அவற்றையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அவர்களும் இயல்பிலேயே உச்சகட்ட உணர்ச்சிகளையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அதை அக்கால நாடகக்கலைஞர்களின் சுயசரிதை வழியாகக் காணமுடிகிறது. காவியத்தலைவனின் கதைப்புலம் அதுவே. அக்கால நாடகவாழ்க்கையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66395

ஈசன், ஒரு குத்துப்பாட்டு

ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க மோகன்ராஜன் எழுதி தஞ்சை செல்வி பாடிய இந்த பாட்டு ஈசன் படத்தில் இருக்கிறது. ஒரு நண்பர் அனுப்பிவைத்த தொடுப்பு. நண்பர் நாட்டுப்புற இசையில் தீவிரமான ஆர்வம் உள்ளவர். எனக்கும் மிகவும் மனதைக்கவர்ந்தது இப்பாடல். இதன் குரல் அசலான நாட்டுப்புறத்தன்மை கொண்டது. இசை வழக்கமான தெம்மாங்காக இருந்தாலும் தாளம் துடிப்பாக இருக்கிறது. படமாக்கிய விதத்தில் அந்த பெண்மணியின் முகத்தேர்வும் அவர் இயல்பாக பாடி ஆடும் விதமும் சிறப்பு. ஒரு துளி சினிமா. ஆனால் அதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10972