ஏறத்தாழ மூன்று வருடம் நான் பத்மநாபபுரத்தில்தான் குடியிருந்தேன். அன்று என்னைத்தேடிவந்த பெரும்பாலான நண்பர்களுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்திருந்தது என்பதை நினைவுகூர்கிறேன். அழகிய ஊர். பல தமிழ் சினிமாக்களில் அதை பலரும் பார்த்திருக்கக் கூடும். திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அகன்ற தெருக்களும் பெரிய வீடுகளும் கொண்டது. பொதுவாக இப்படிப்பட்ட பழமையான ஊர்களில் ஓர் இருள், சிதைவு எங்கும் காணப்படும். பத்மநாபபுரம் அப்படியல்ல, அது தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு நவீனகாலகட்டத்துக்கு வந்துவிட்ட ஊர் அது. ஆனால் மக்களுக்கு தங்கள் …
Tag Archive: திருவிதாங்கூர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/37934
இரணியல் கொட்டாரம்
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு , நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். சிதிலமடைந்த இரணியல் கொட்டாரம் பற்றி யூடியூபில் காணக்கிடைத்த வீடியோ ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். https://www.youtube.com/watch?v=4V7WeNQX1Kg&feature=player_embedded நன்றி. ஆர் பாலா அன்புள்ள பாலா, இரணியல் அரண்மனைக்கு நானும் வசந்தகுமாரும் சென்றதைப்பற்றி ஒரு நீண்டபதிவு எழுதியிருக்கிறேன். வரலாற்றின்படி சேரன் செங்குட்டுவனின் வழிவந்த பெருமாள்வம்சம் சேரநாட்டை வஞ்சி என்று சொல்லப்படும் கொங்கல்லூரை தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தது. அந்த வம்சம் சாமூதிரியின் தாக்குதலால் அழிந்தபோது பதிநான்காம் நூற்றாண்டுவாக்கில் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/37929
ஓர் ஓவியம் ஒரு போர்
அன்புள்ள ஜெ. இதை நீங்கள் பார்த்தீர்களா ? உங்கள் ‘ஏரியா’ ஆரல்வாய்மொழியில் நடந்த போரைப் பற்றிய சுவர்சித்திரமாம்… http://www.thehindu.com/arts/history-and-culture/article2440107.ece மது [பத்மநாபபுரம் அரண்மனை] அன்புள்ள மது ஆய்வாளர் பாலுசாமி சொல்லும் சித்திரம் சரியாக இருக்கலாம். ஆனால் சில சின்ன சிக்கல்கள் இருக்கின்றன. சோழர் ஆட்சி 1200களின் இறுதியில் திருவிதாங்கூர் மண்ணை விட்டு நீங்கிய பின்னர் இங்கே என்ன நடந்தது என்பதற்கான முறையான வரலாறு இன்னும் எழுதப்படவில்லை.கேரள அரச ஆவணங்களான மதிலகம் சுவடிகளைக்கொண்டு திருவிதாங்கூர் அரசின் திவானாக இருந்த …
Permanent link to this article: https://www.jeyamohan.in/21186