Tag Archive: திருவண்ணாமலை

உள்ளான்

ஓயாமல் ஒவ்வொரு கணமும் எண்ணிக்கொண்டிருப்பவர்களின் உள்ளே இருந்துகொண்டிருக்கும் உள்ளே ஆனவனை, உள்ளவனை, தொலைவிலிருப்பவனை, அருகிலிருந்து அனைத்துக்கும் உதவும் சேவகனை, தென்னன் பெருந்துறையில் கோயில்கொண்டவனை வேதங்களாக ஆனவனை, பெண்ணை உடலில்பாதியாக்கியவனை, எளியவனாகிய என்னை ஆட்கொண்ட நாயகனை, தாய்வடிவமாக ஆன தத்துவத்தை, ஏழுலகும் தானே ஆனவனை, அவ்வுலகங்களை ஆள்பவனை பாடியபடி ஆடுவோம் அம்மானை! சொல்லிச்சொல்லி எஞ்சும் ஒன்றின் முன் வைக்கப்பட்ட சொற்கள். உள்ளமெல்லாம் கனிய எண்ணுபவர்களின் உள்ளே குடிகொள்பவன். அனைத்துக்கும் உள் ஆக ஆனவன். உள்ளவன். உள்ளுவதும் ஆனவன். உள்ளல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1887

புறப்பாடு II – 15, நுதல்விழி

சித்ரா அச்சக விலாசத்துக்குச் சென்று என்னைப்பற்றி விசாரித்து கடைசியாக என்னைத்தேடி வந்து பசவராஜுவிடம் பேசிக்கொண்டிருந்தார் அருளப்பசாமி. அப்போது நான் கொல்லைப்பக்கமிருந்த பெஞ்சில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். ‘இதோ வந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு முன்வாசல்வழியாக வெளியே சென்று சந்துவழியாக பின்பக்கம் வந்து அங்கே படுத்துத் தூங்குவது என் வழக்கம். பசவராஜு நான் எங்கோ வேலையாகச் சென்றிருப்பதாகத்தான் நினைப்பார். அதற்குமேல் யோசிக்கும் திறன் அவருக்கு இல்லை. நான் கனத்த தூக்கமுகத்துடன் திரும்பிவருவதைக் கண்டாலும் அவரது மூளையில் கிளிக் ஒலிக்காது. அருளப்பசாமி பொறுமையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40265

மருதம் என்ற பள்ளி

ஜெ.. என் நண்பரும், சென்னை கிருஷ்ணமூர்த்தி “பள்ளி”யின் முன்னாள் ஆசிரியருமான அருணைப் பற்றிச் சிலமுறை உங்களுக்கு எழுதியுள்ளேன். திருவண்ணாமலையில் அவரது “மருதம்” பள்ளி செயல் பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அவர் மற்றும் அவர் மனைவியின் முயற்சியால் உருவான பள்ளி. இது போன்ற முயற்சிகள் தரும் உற்சாகம் அளவிட முடிவதே இல்லை. மேன்மையான நோக்கத்தோடும், ஆத்மசுத்தியோடும் துவங்கப் படும் விஷயங்களுக்குத் தடைகள் ஒரு பொருட்டல்ல என்று தோன்றுகிறது. அடுத்த முறை அங்கு சென்றால், நீங்கள் கட்டாயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29675

திருவண்ணாமலை

அன்புள்ள ஜெ, குரு பற்றிய கடிதங்களில் , திருவண்ணாமலையைப் பற்றி   “எது அவர்களை ஈர்க்கிறது என்ற கேள்வியில் உள்ளது தொன்மையான அறம் எது என்பது” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். 1) என் மனதில் வெகு நாட்களாக உள்ள கேள்வி இது. தத்துவம் மற்றும் ஆன்மிகத் தளங்களில் பயிற்சி உள்ளவர் என்ற முறையில் எது திருவண்ணாமலையை நோக்கி ஈர்க்கிறது என்பதற்கான உங்கள் புரிதல் என்ன ? 2)  நான் யோகிராம்சுரத்குமார் அவர்களுடன் பெரிய பழக்கம் ஏதுமின்றி அவர்பால் ஈர்க்கப்பட்டவன். அவருடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2437