குறிச்சொற்கள் திருமணம்

குறிச்சொல்: திருமணம்

திருவண்ணாமலையில்

நாளை காலை திருவண்ணாமலைக்குச் சென்று சேர்வதாக திட்டம். அங்கே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச்சேர்ந்த நண்பர் ஆனந்த் உன்னத் இலக்கியவட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான உஷா மதிவாணனின் மகள் ரீங்காவை மணக்கிறார். அனேகமாக இலக்கியவட்ட நண்பர்கள்...