Tag Archive: திருப்பூர்

பஞ்சமும் ஆய்வுகளும்

அன்புள்ள சார், நலமா? உங்கள் ‘சங்குக்குள் கடல்’ உரையை படித்து எழுதுகிறேன். பஞ்சங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்கனவே நான் படித்து இருந்தாலும், இன்று ஒரு புதிய திறப்பு எனக்கு. சென்னையை பொறுத்தவரை பஞ்சத்தை போக்கும் விஷயத்தில் ஆங்கிலேயர்கள் மக்களுக்காக எவ்வளவோ பாடு பட்டார்கள் என்று எண்ணிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். பஞ்சத்தைப் பற்றி இந்த இரண்டு ஆண்டு காலம் நீங்கள் எழுதியுள்ள சிலவற்றை படித்த பிறகும் கூட! பக்கிங்க்ஹாம் பற்றியும் என் நம்பிக்கை அதுவாகவே இருந்து கொண்டு இருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38909

திருப்பூரில்…

அறம் அறக்கட்டளை, திருப்பூர் சார்பில் நடைபெறும் சுதந்திர தினத் திருவிழாவில் பேசவிருக்கிறேன் ஆகஸ்ட் 15, காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சுதந்திர தின திருவிழா- இடைவெளியின்றி- திருப்பூரில் கொண்டாடப்படுகிறது. பேரணி, கண்காட்சி, கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம் ஹார்வி திருமண அரங்கு, திருப்பூர் சமூகத்திற்கு அர்ப்பண மனோபாவத்துடன் பணிபுரியும் 6 பேர் இவ்விழாவில் ‘அறச்செம்மல்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.இவ்விருது பெறுவோரில் எழுத்தாளரும், காந்தி இன்று இணையதள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38611