Tag Archive: திருப்புளிங்குடி

நின்றிருந்துகிடந்த நெடியோன்

நவம்பர் பத்தொன்பதாம் தேதி திலகா விடுதியில் எழுந்தோம். சிதம்பரம் முந்தையநாளே கிளம்பிச்சென்றிருந்தார். கூடவே தேவதேவன். அவரது பாமரேனியன் நாய் அவரை நான்காம் முறையாகக் கடித்துவிட்டது. கடைசிநாள் ஊசி மிச்சமிருந்தது. நானும் வசந்தகுமாரும் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து உடைமாறி அறையைக் காலிசெய்துவிட்டு செந்தூர் பேருந்துநிலையம் வந்தோம்.ஒரு டாக்ஸி பிடித்து தென்நெல்லை கோயில்களைப் பார்த்துவிட்டு நெல்லைச் செல்லலாம் என்றால் டாக்சிகள் ஆயிரத்தி இருநூறு ரூபாய் கேட்டார்கள். கட்டுப்படியாகாது என்று பேருந்திலேயே கிளம்பினோம். முதலில் ஆழ்வார்திருநகரி. ஏழரை மணிக்குத்தான் கோயில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9346