குறிச்சொற்கள் திருதராஷ்டிரன்

குறிச்சொல்: திருதராஷ்டிரன்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 56

பகுதி பதினொன்று : முதற்களம் இரண்டு அடுக்குகளாக இருப்பது திருதராஷ்டிரனின் உலகம். அவனருகே அவன் உளம்சேர்க்கும் ஒலிகளின் ஓர் உலகம். அதற்கு அடியில் அத்தருணமாக விளையாத ஒலிகளின் இன்னொரு பேருலகம். அவன் அதற்கேற்ப தன்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 52

பகுதி பத்து : அனல்வெள்ளம் பங்குனி மாதம் வளர்பிறை எட்டாம்நாள் திருதராஷ்டிரனுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டப்படுமென பேரரசி சத்யவதியின் அறிவிப்பு முதிய பேரமைச்சர் யக்ஞசர்மரால் முறைப்படி வெளியிடப்பட்டது. கோட்டையின் கிழக்குவாயில் முன்னால் இருந்த பெருமன்றுக்கு...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51

பகுதி பத்து : அனல்வெள்ளம் அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50

பகுதி பத்து : அனல்வெள்ளம் விதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்றத்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து "சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24

பகுதி ஐந்து : முதல்மழை புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23

பகுதி ஐந்து : முதல்மழை இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 22

பகுதி ஐந்து : முதல்மழை காந்தாரநகரத்தின் அரண்மனையில் தென்மேற்குமூலையில் இருந்த மங்கல அறையில் காந்தாரி திருதராஷ்டிரனுக்காக காத்திருந்தாள். ஏழு நாட்கள் நீண்டுநின்ற மணநிகழ்வுகள் அன்று மாலையுடன் முடிவடைந்தன. அந்தப்புரத்தில் நிகழ்ந்த சிறிய சடங்கில் அவள்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21

பகுதி நான்கு : பீலித்தாலம் திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 20

பகுதி நான்கு : பீலித்தாலம் கோட்டைவாயிலில் இருந்து காந்தாரபுரியின் அமைச்சர்கள் சுகதர் தலைமையில் சூழ, இரண்டு இளவரசர்களும் முழுதணிக்கோலத்தில் கையில் மங்கலப்பொருள்களுடன் வந்து மணமகனையும் சுற்றத்தையும் எதிர்கொண்டழைத்தனர். சகுனியும் விருஷகனும் கைகளில் வலம்புரிச்சங்கு, ஒற்றைமுனை...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19

பகுதி நான்கு : பீலித்தாலம் அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள்...