Tag Archive: திருச்செந்தூர்

திருச்செந்தூர் கடிதங்கள்

திரு ஜெயமோகன், திருச்செந்தூர் மற்றும் மற்ற படங்களை பார்த்தேன். இது போன்ற இயற்கையை, கிராமசுழலை ரசிக்க, அதில் ஆழ்ந்து கிடக்க ஒரு மன நிலை வேண்டும் அல்லவா? உங்களுக்கு நிறைய இருக்கிறது, கொடுத்து வைத்தும் இருக்கிறீர்கள். எதை பற்றியும் யோசிக்கத்தேவை இல்லாமல், just gazing into nothingness என்பதை சாத்தியமாக்கும் இடங்கள் பெரும்பாலும் இவை போன்ற இடங்கள் தான் (என்னைப் பொருத்தமட்டில்). இந்த மன நிலை இல்லாவிட்டால் கிராமங்களில் இருந்து நிறையவே அன்னியப்பட்டு போவோம் இல்லையா? There …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9456

திருச்சீரலைவாய்

பித்துக்குளி முருகதாஸை நினைக்காமல் செந்தூரை நினைக்க முடியவில்லை. அலைவாய் அமர்ந்த பெருமாளை அவர் பாடிய பஜனைகள் ஒருகாலத்தில் பலமுறை கேட்டவை. த்ருச்செந்தூர் கிளம்புவதற்கு முன்னர் அந்த குறுவட்டை எடுத்து மீண்டும் கேட்டேன். நண்பர் செல்வேந்திரன் திருக்குறளரசியை மணக்கும் நாள். நவம்பர் பதினெட்டாம் தேதி காலை நான்குமணிக்கு எழுந்து ஐந்துக்கு பேருந்தில் ஏறி கிளம்பினேன். வள்ளியூர்வரை தூங்கினேன். அதன்பின் விடிய ஆரம்பித்த கிராமங்கள் வழியாக சென்றேன். சாத்தாங்குளத்தில் டீக்கடைகளில் சீர்காழியும் ஈஸ்வரியும் போட்டிப்பாடல் ஆரம்பித்திருந்தார்கள். இருபுறமும் முள்வயல்கள் நிறைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9343