Tag Archive: திருச்செங்கோடு

திருச்செங்கோடு

கருத்துரிமை இருக்கவேண்டும், ஆனால் அது எவர் மனதையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும் என்கிறார்கள். உலகில் எங்கும் அப்படி ஒரு கருத்து இருக்க முடியாது. கருத்துக்கள் என்பவை எப்போதுமே மாற்றுக்கருத்துக்களை உருவாக்கக் கூடியவை. மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து மட்டுமே அவற்றை எதிர்க்கவேண்டும் எழுத்தாளன் சமூகத்தின் மீதான விமர்சனத்தால்தான் அவன் எழுதவே ஆரம்பிக்கிறான். அதைச் சொல்லக்கூடாது, மனம் புண்படுகிறது என்பதைப்போல அறியாமை அல்லது திமிர் வேறேதும் இல்லை. பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என தமிழின் அனைத்து எழுத்தாளர்களும் கடுமையான சமூக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69674

பெருமாள்முருகன் கடிதங்கள்- 5 ‘பொங்கும் பெரியாரியர்களுக்கு’

இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக பெரியார் பாடுபட்டாராம்! அவர்களின் சாதிப்பற்றைக் கைவிடும்படி கூறவில்லையாம்!! என்ன அழகா புளுகுறீங்க!! பார்ப்பனியம் என்றாலே பொய் புரட்டுதானே! கடைசிவரைக்கும் சாதிவெறியர்களை நீங்கள் கண்டிக்கவில்லையே மிஸ்டர் ஜெயமோகன்!! சாதியை கட்டிக்காக்கும் புராணங்களையும் வருணாசிரமத்தையும் சமரசமில்லாமல் எதிர்த்தாரே பெரியார்! உங்களால் முடியுமா?? ஆனால் வன்னியர் மாநாட்டில் மேடையேறி சாதிக்கு எதிராக பேசினாரே பெரியார்! சத்திரியன் என்றால் பார்ப்பானுக்கு அடிமை. அதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு என்றாரே! அவர்தாம் பெரியார்! உங்களால் சொல்ல முடியுமா? பெயரில்கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69745