குறிச்சொற்கள் திரியை
குறிச்சொல்: திரியை
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63
பகுதி எட்டு : நூறிதழ் நகர் - 7
அறிக, முட்டைக்குள் இருப்பதுவரை தன்னை நாகமென்றே அறியாத பெருநாகமொன்றிருந்தது. அதையே முதல்நாகமென்பது நாகர்குலக்கதை மரபு. மிகச்சிறிய முட்டை அது. ஈயின்விழியும் எறும்பின் விழியும் தொடமுடியாத...
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 51
பகுதி ஆறு : விழிநீரனல்- 6
கர்ணன் மறுபக்கம் வலசையானைகளின் கூட்டம்போல ஆடியாடிச் சென்றுகொண்டிருந்த பெரிய மரக்கலங்களின் நிரையை நோக்கினான். அவற்றில் மகதத்தின் துதிக்கைதூக்கி நின்றிருக்கும் மணிமுடிசூடிய யானை பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறமான பட்டுக்கொடி பறந்தது....
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50
பகுதி ஆறு : விழிநீரனல் - 5
தன்னைச்சூழ்ந்து அலையடித்து எழுந்து அமைந்த காளிந்தியின் கரியநீர்ப்பெருக்கில் தென்னைநெற்றுக்கூட்டமென தானும் அலையென வளைந்தமைந்து வந்துகொண்டிருந்த நாகர்களின் சிறுவள்ளங்களையும் அவற்றில் விழிகளென விதும்பும் உதடுகளென கூம்பிய முகங்களென செறிந்திருந்த நாகர்களையும்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46
பகுதி பத்து : மீள்பிறப்பு - 3
வாரணவதத்தின் மாளிகை அவர்கள் எண்ணியதைவிட பெரியதாக இருந்தது. தொலைவில் அதைப் பார்த்தபோதே குந்தியின் முகம் மலர்ந்துவிட்டது. விமலம் என்னும் மலைச்சரிவில் தேவதாரு மரங்கள் சூழ அது...