Tag Archive: திராவிட வேதம்

திராவிட வேதம்

உயர்திரு ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நண்பர்களாகிய நாங்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து, நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும்,பிரதிவாதி பயங்கரம், ஸ்ரீ. உ. வே. அண்ணங்கராசார்யர் ஸ்வாமி அவர்களின், திவ்விய ப்ரபந்த உரையையும் இணையத்தில் கொண்டு வந்திருக்கிறோம். இந்த தளமானது www.dravidaveda.org என்ற முகவரியில் இன்று முதல் அதிகாரபூர்வமாக செயல் படத் துவங்குகிறது. இந்த தளத்தை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறோம். முதல் நோக்கம் , உங்களுடைய ஆலோசனைகளைப் பெறுவது தான். இரண்டாவது, இது நல்ல முயற்சி என்று நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12764