Tag Archive: திராவிடவேதம்

திராவிடவேதம் இன்னொருகடிதம்

அன்புள்ள ஜெ. இதுவும் திராவிட வேதம் பற்றியதே. திரு கவிதா (பர்புள் மீடியா சொல்யுஷன்ஸ்) அவர்கள் தொடர்பு கிடைக்காததினால் மட்டுமே. கூகள் செய்து பார்த்தேன். கிடைக்கவில்லை ஸ்ரீ ராமபரதி குழுவினர் திவ்ய பிரபந்த பாட சாலை (பள்ளிக்கரணையில்) நடத்தி (கடந்த இருபது வருடங்களாக) வருகிறார்கள். இந்த இயக்கம் அரையர் சேவையை ஒட்டி உள்ளது. (பாடலும் நடனமுமாக). அவர்கள் www.araiyar.com என்கிற இணைய தளம் நடத்துகின்றனர். ஸ்ரீ ராம பாரதி இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது துணைவியார் திருமதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13068

திராவிடவேதம் விளக்கம்

அன்பின் ஜெமோ தங்கள் வாசகர்களுக்கும் தங்களுக்கும் வணக்கம்! வாழி நலம்! “திராவிட வேதம்” பற்றியான தொடர் இடுகைகள் அனைத்தும் கண்டேன்! கோவை சோமசுந்தரம் அவர்களுக்கு தாங்கள் அளித்த பதில், தங்கள் நுட்பமான வாசிப்பை மட்டும் காட்டவில்லை! அதையும் தாண்டி, சமயங்களும் தத்துவங்களும் ஒரே பரிமாணத்துக்குள் முடங்கி விடாமல், ஞான மரபிலே ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டு, தத்துவப் பரிமாற்ற வழங்கியல்களும் நிகழ்த்த வேணும் என்ற தங்கள் அவாவினையும் காட்டுகிறது! வாழ்த்துக்கள்! //நம் சூழலில் சைவர்களுக்கு வைணவம் பற்றியும் வைணவர்களுக்கு சைவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13066

திராவிடவேதம்-கடிதங்கள்

உயர்திரு ஜெயமோகன் சார் மற்றும் செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களுக்கு, இரண்டாண்டுகளுக்கு முன்பு திராவிட வேதா தளத்தின் நிர்வாகிகள் எங்களை சந்தித்து நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் குறிப்பாக ஸ்ரீ உ.வே.பிரதிவாதி பயங்கரம் அன்னங்கச்சார்யர் ஸ்வாமி அவர்களின் உரையையும் உலகெங்கும் கொண்டு செல்லும் பொருட்டு ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முப்பத்தைந்து புத்தகங்கள் .ஏ4 பக்கத்தில் 9000 பக்கங்கள் தட்டச்சு செய்து இணையதளமாக்கி நாலாயிரம் பாடல்களாக பதவுரை விளக்க உரையுடன் பதிவேற்றம் செய்யும் பணி. சௌம்யா தேவி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13014

திராவிடவேதம்-இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெ, // அதன்பின் உரைகள். வைணவ உரைகள் அனைத்தையுமே இணையத்தில் ஏற்றுவது ஒரு பெரும் பணி. ஒரு கோயில் கட்டுவது போன்றது. இன்று சிலரேனும் முழுமூச்சுடன் செய்தாகவேண்டியது // திருவாய்மொழி ஈடு வியாக்கியானம் முழுவதும் இணையத்தில் உள்ளது – http://www.tamilvu.org/library/l4210/html/l4210tin.htm. இதே தளத்தில் கம்பராமாயண விரிவுரை (கோவை கம்பன் கழகம்) முழுவதும் உள்ளது – http://www.tamilvu.org/library/l3700/html/l3700ind.htm தமிழக அரசு கல்வி அமைப்பு ஒன்றே இதைச் செய்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால், இந்த தளத்தை யுனிகோட் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12974

திராவிடவேதம்-கடிதம்

அன்பு நண்பர் திரு. ஜெயமோஹன் அவர்களுக்கு, வணக்கம். நலம். நலமே விளைக. வழக்கம்போல் இன்று உங்கள் தளத்தைப் பார்வையிடுகையில் முதல் செய்தியாக திராவிட வேதம் என்ற தளம் பற்றிய அறிவிப்பு இருந்தது. நன்று. சிலதினங்களுக்கு முன் அடியேனும் ஒரு வார்த்தை தேடிப் பார்த்ததில் இந்தத் தளத்தின் லிங்க் வந்தது. உள்ளே சென்று பார்த்தேன். சற்று புன்முறுவல் பூத்தேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் செலவழித்து வைணவத் தமிழுக்காக அடியேன் உருவாக்கியிருந்த பிரபந்தம் டாட் காம் தளத்தின் அத்தனை பக்கங்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12961