Tag Archive: தியோடர் பாஸ்கரன்

மீசை

தியடோர் பாஸ்கரனை நான் 1992ல் பெங்களூரில் பார்க்கும்போது மீசை  இல்லாமலிருந்தார். பேச்சிலும் புழக்கத்திலும் உயரதிகாரிகளுக்கு உரிய மென்மை உண்டென்றாலும் ஒரு ராணுவ அதிகாரியின் மிடுக்கும் தன்னம்பிக்கை நிறைந்த கனத்த  குரலும் கொண்டவர். மிகச்சிறந்த உரையாடல்காரர் என்று அவரை சுந்தர ராமசாமி சொல்வதுண்டு. அவரது கட்டுரைகளைப்போலவே சுவாரசியமான தகவல்களும் அனுபவங்களும் இயல்பான முறையில் கோர்த்துக்கொண்டு வரும் பேச்சு அவருடையது. நான் மீண்டும் அவரைப்பார்த்தபோது அகமதாபாதில் பணியாற்றி மீண்டிருந்தார். அவரில் எது குறைந்தது என அப்போது அறிந்தேன், கம்பீரமான மீசை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3051

சினிமா – கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு, ­‘இந்திய வேளாண்மையும் உழைப்பும்’ என்னும் பதிவில் ‘எழுத்தையோ கலையையோ நம்பி வாழ்பவர்கள் சமரசம் நோக்கி செல்ல நேரிடும்’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இதை பற்றியே இரண்டு நாளாக யோசித்து கொண்டு இருந்தேன். நாலைந்து இலக்கியப்புத்தகங்களை படித்து விட்டு இங்கு இருக்கும் சினிமாவே சரி இல்லை அதனால் கலைப்படம் எடுத்து தமிழ் சினிமாவையே மாற்றி அமைக்கப்போகிறேன் என்று அசட்டுத்தனமாக நினைக்கும் கூட்டத்தில் நான் இல்லை. எந்த ஒரு கருத்தையும் அதன் வரலாற்றுடன் வைத்துப்பார்க்க வேண்டும் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67264

தியோடர் பாஸ்கரனுக்கு விருது

கனடாவின் இயல் விருது தியோடர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சூழியல் எழுத்து என்னும் இலக்கிய வகையை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர் என்று தியோடர் பாஸ்கரன் அவர்களைச் சொல்லமுடியும். இவ்விருது தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதையும்கூட வாழ்த்துக்கள் தியோடர் பாஸ்கரனுக்கு இயல் தியோடர் பாஸ்கரன் மின்னஞ்சல் [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/57341