Tag Archive: தியானம்

மங்கோலியாவின் பவதத்தர்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்று NDTV ஊடகத்தில் வந்த இந்த செய்தியை படித்தேன் .மிகுந்த வியப்பாகவும்,நம்புவதற்கு தயக்கமாகவும் இருக்கிறது.200 வருடங்கள் கடந்த நிலையிலும் அவர் கால மாற்றத்தால் அவ்வளவு பாதிப்படையவில்லை எனவும்,அவர் குறிப்பிட்ட வகை தியானத்தில் இருந்தார் (இருக்கிறார்?)என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவல். http://www.ndtv.com/offbeat/200-year-old-mummified-buddhist-monk-is-not-dead-737512?pfrom=home-topstories அன்புடன், அ .சேஷகிரி. அன்புள்ள சேஷகிரி அது தியானமெல்லாம் இல்லை. புராதனமான பாடம்செய்யும் முறை. அதைப்பற்றி விரிவாகவே விஷ்ணுபுரத்தில் வருகிறது. பவதத்தரின் உடல் இதேபோல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71283

மனப்பாடம்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா?சமீபத்தில் புகழ்பெற்ற இலக்கியப்பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை கேட்டேன்.மடைதிறந்த வெள்ளமென பாடல்களை கொட்டினார்.தங்கு தடையற்ற வார்த்தைகள்.அதற்கு தகுந்த பாடல் மேற்கோள்கள்.இவ்வளவு பாடல்களையும் மனனம் செய்ய அவருக்கு எத்தனை காலம் ஆகியிருக்கும்.இதற்கு எவ்வளவு மெனக்கிடல்.அப்படியே படித்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல்… இப்படி பாடல்களையும்,மேற்கோள்களையும் நினைவில் வைத்திருக்க தனி ஆற்றல் வேண்டுமா?தெரிந்தாலும் அதனை சபையில் தடையின்றி எடுத்துச்சொல்லும் தனித்திறன் எது? ஏன் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை?நானும் பேச்சாளன் என்கிற முறையில் உங்களின் கருத்து மதிப்புவாய்ந்ததென கருதுகிறேன்! அன்புடன், எம்.எஸ்.ராஜேந்திரன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70835

ஒலியும் மௌனமும்

அன்புள்ள ஜெ, இசையை நீங்கள் கேட்கும் முறைமை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். ஒலிகளைக் காட்சிகளாய் உணர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒளியையும் பிரித்தறிந்தால் முடிவில் இருப்பது ஒலியலைகளே என்று எங்கேயோ படித்த ஞாபகம். உங்கள்மனம் ஒருவேளை பிம்பங்களால் மட்டுமேயானதோ என்றொரு ஐயமும் ஏற்பட்டது. ஆனால்அவ்வாறிருக்க சாத்தியம் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. எந்த ஒரு தத்துவ சிந்தனையும், மரபும், மார்கமும் ஒலிகளுக்குத் தரும்முக்கியத்துவம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. அது ஓங்காரத்தை உலக முதலாய் நிறுத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2304

யோகமும் பித்தும்

அன்புள்ள ஜெ, நவீன குருமார்களைப்பற்றி [கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?]எழுதியிருந்தீர்கள். இந்த ஒளிநாடாக்களைப்பார்க்கும்படி கோருகிறேன். என்ன நினைக்கிறீர்கள்? இது என்னவகை யோகம்? ஆனந்த் அன்புள்ள ஆனந்த் பார்த்தேன். இதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ என்ன இருக்கிறது? நம்முடைய அம்மன் சன்னிதிகளில் சாதாரண கிராமப்பூசாரிகள் ஒரு உடுக்கையை வைத்துக்கொண்டு இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள்? உலகமெங்கும் அனேகமாக எல்லாப் பழங்குடிகளிலும் இந்த விஷயம் உள்ளது. சன்னதம் வந்து சாமியாடுதல் ஒரு வழிபாட்டுமுறையாகவே பழங்குடிகள் நடுவே இருக்கிறது. பழங்குடிகளின் கூட்டுநடனங்களின் உச்சத்தில் இந்த அம்சம் வெளிப்படுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22852

கடவுளின் உருவம்-கடிதம்

திரு ஜெயமோகன் ” கடவுளை நேரில் காணுதல் ” படித்தேன். இது குறித்து என் அனுபவத்திலும், நான சமீபத்தில் படித்தவற்றில் சிலவற்றிலும் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு சிறு வயது முதலே உள்ள திக்கு வாய்க்குறைபாட்டைப் போக்கிக் கொள்ள இருபது வருடம் முன்பு ஒரு உளவியல் சிகிச்சை நிபுணரிடம் பயிற்சி எடுத்தேன். அதில் ஒரு முக்கியமான பயிற்சி மகாரத்தை ” ம் ம் ம் ” என்று இழுத்து ஒரு மூச்சுக்கு ஒரு தடவை சொல்லுவது. (இரண்டாம் தடவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22356

கடவுளை நேரில் காணுதல்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம் , சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்ப திரும்ப வருவது ‘தவம் செய்தான் , கடவுள் தரிசனம் தந்தார்’ என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும் , மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22336

யோகம்,ஞானம்

இந்தப்பிரபஞ்சம் ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு. இதன் ஒவ்வொரு செயலும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் ஒருசெயலை முற்றிலும் அறிய ஒட்டுமொத்தச் செயலையும் அறிந்தாகவேண்டும். அப்படி அறிந்திருந்தால்தானே அடுத்த கணம் சாலையில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியும்?

Permanent link to this article: https://www.jeyamohan.in/6789

யோகம், ஒரு கடிதம்

இரண்டு வருடம் முன் ஒரு விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த போது எதேச்சையாக ஆர்ட் ஆப் லிவிங் ரவிசங்கர் அவர்களின் மூச்சுப்பயிற்சி வகுப்பை அட்டெண்ட் செய்தேன் போரடிக்கிறதே என்று,சுதர்சன கிரியா என்ற அந்தப் பயிற்சியின் போது அற்புதமாக உணர்ந்தேன்.அதன்பின் தான் பிரச்சனையே.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6765