குறிச்சொற்கள் திம்பு
குறிச்சொல்: திம்பு
பூட்டான்- கட்டிடங்கள்
திம்பு கையில் அள்ளிய மணிகள் போல ஒரு காட்சி. ஒரேவகையான கட்டிடக்கலையின் ஒழுங்கால் ஒட்டுமொத்த நகரமே ஒரு கலைப்பொருள்
பிரார்த்தனைச் சக்கரங்கள். பல்லாயிரம் கைகளின் பக்தியால் பயத்தால் ஆசைகளால் வேண்டுதல்களால் ஓயாது சுழன்றுகொண்டிருக்கிறது தர்மம்
திம்பு...
வடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை
திம்புவில் இருந்து காலையில் கிளம்பி பரோ என்ற ஊருக்குச் சென்றோம். கிட்டத்தட்ட அந்திராவின் ராயலசீமாவை நினைவுறுத்தும் நிலம். ஒரு மரம்கூட இல்லாத மலைக்குவியல்கள். உடைந்த கற்களை அள்ளி வானளாவக் கொட்டியவை போல,அவை சாலைநோக்கிச்...
வடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்
இந்தப்பயணத்தில் பலவிஷயங்களை அவசரமாகத் திட்டமிட்டுவிட்டோம் என்று மீண்டும் மீண்டும் நினைக்கவேண்டியிருக்கிறது. பூட்டானுக்காக நாங்கள் ஒதுக்கியிருந்த நாட்கள் இரண்டுதான் என்று நினைக்கக் கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. திம்புவில் ஒருநாள் பரோவில் ஒருநாள். ஆனால் பூட்டானுக்குள்...
வடகிழக்கு நோக்கி- 6, திம்பு
எங்கள் பயணத்தின் வழிவிவாதங்களில் தமிழக சட்டசபையைப்பற்றி பேச்சு வந்தது. ஜெயலலிதா அந்த சட்டசபையைப் புறக்கணிப்பது சரியா என்று. நான் சரியல்ல என்றே நினைகிறேன் என்றேன். அது மக்கள் பணம். ஆனால் அது தமிழகத்தின்...