Tag Archive: தினமலர்

தினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்

  தேர்தல் போன்ற காலகட்டங்களில் நாம் நமது வாக்குச்சீட்டின் மூலம் இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கிறோம். ஆனால் நாம் எந்த அளவுக்கு உண்மைகளை அறிந்திருக்கிறோம் என்பது எப்போதுமே சந்தேகத்துக்குரியது. பெரும்பாலும் செய்தியூடகங்கள் அளிக்கும் தகவல்களை நம்பித்தான் நாம் அரசியலையும் ஆட்சியையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த ஊடகங்களின்வழியாக இந்திய அளவில் பொதுமக்களின் கருத்துக்களை உருவாக்கும் முக்கியமான கட்டுரையாசிரியர்கள் பலர் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் ஆங்கில நாளிதழ்களில்தான் எழுதுகிறார்கள். சிறந்த ஆங்கில நடை இருப்பதனால் அவர்கள் எழுத்துக்கு ஒரு  முக்கியத்துவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86683

தினமலர் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களுடைய “எதுநாளைய ஊடகம்” கட்டுரை வாசித்தேன். இனறைய  சமூகததில் ஊடகங்களின் நிலையையும், சமூக ஊடகங்களின் பங்களிப்பையும் அருமையாக கூறியிருந்தீர்கள். இன்று முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பலர் தனக்கு வரும் செய்தியை வாசித்து கூடப்பார்க்காமல் பிறர்க்குப் பகிர்கிறார்கள். அதன் உண்மைத் தன்மையைப் பற்றி எவரும் கவலைப் படுவதில்லை. அவற்றில் பெரும்பாலும் நீங்கள் சொன்னதுபோல வேண்டுமென்றே யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு மற்றவர்களால் பரப்பப் படுகிறது. இத்தகைய நிகழ்வுகளால் முகநூல் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86650

தினமலர் – 16, நாளைய ஊடகம்

அன்புள்ள ஜெயமோகன் சார் நாளைய ஊடகம் எது என்பதைப்பற்றிய கட்டுரை வாசித்தேன். நீங்கள் ஏற்கனவே சொன்னதற்கு மறுபக்கம் இது அதாவது சமூக ஊடகங்கள் பொருட்செலவில்லாமல் மக்கலிடையே செல்ல உதவுகின்றன. ஆனால் அவற்றை எவரும் எந்த வகையிலும் கட்டுப்படுத்தி சீரான செய்திகளை அளிக்கமுடியாது. அதே சமயம் காட்டாற்றை கரை உடைப்பதுபோல இஷ்ட்பபடி திருப்பி விடலாம். அது ஆக்கசக்தியாக இன்றைக்கு இல்லை இப்போதுள்ள தேர்தல்களில் அவை ஆற்றும் பங்கு மிக முக்கியம். இன்றைக்கு சினிமா வரும்போதே சமூக ஊடகங்களில் பிரமோவுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86577

தினமலர் கடிதங்கள்

ஜெ ஏன் கத்துகிறார்கள் என்ற கட்டுரை வாசித்தேன் முதலில் நினைவுக்கு வருவது சீமான். அவரது ஓவரான நடிப்பும் முட்டாள்தனமான பேச்சும் காட்டுக்கத்தலும். அப்புறம் தான் வை கோ. அப்புறம் திருமாவளவன். அப்புறம் பலர் ஆனால் அது பரவாயில்லை. படித்தவர்கள் மண்டிய ஜேஎன்யூவிலே என்ன நடக்கிறது? கண்ணையாகுமாரின் பேச்சைக்கேட்டீர்காளா? ஒரு கருத்து இல்லை. ஒரு வகையான லாஜிக்கும் இல்லை. அப்படியே சீமான். அப்படியே உணர்ச்சிக்கூச்சல் அதைக் கேட்டுத்தான் அந்தக்கும்பல் ஆசாதி ஆசாதி என்று கூச்சலிடுகிறது. அவர்கள் எல்லாம் சாதாரண …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86567

தினமலர் – 15

அன்புள்ள ஜெ திண்ணைபேரத்தின் தேவை கட்டுரை வாசித்தேன். இன்றைய சூழலில் பலராலும் தவறாகப்புரிந்துகொள்ள வாய்ப்புள்ள கட்டுரை அது. அது ஒருவகை ஊழலாகவே பலர் நினைப்பார்கள். சொந்தமாகத் தொழில் செய்வதே பூர்ஷுவாத்தனம் என்று சொல்லப்படும் ஒரு ஸூடோ லெஃப்டிஸ்ட் சூழல் இங்கே இருக்கிறது. ஆனால் எவரும் இடதுசாரிகளும் இல்லை. தேவை என்றால் வலதுசாரிகள்தான் வலதுசாரிப்பொருளாதாரத்தில் திண்ணைபேரம் என்பது இயல்பான ஒரு அரசியல் மற்றும் பொருளியல்செயல்பாடு என்று நானும் நினைக்கிறேன். நன்றி நாகராஜன் *** அன்புள்ள ஜெயமோகன் இன்றைய கட்டுரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86506

தினமலர் கடிதங்கள்

  பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்றைய கட்டுரையில்“நன்மை செய்யும் சர்வாதிகாரி என்று எவரும் இல்லை. நன்மை செய்யும் எண்ணத்துடன் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து அவர்களால் நன்மை செய்ய முடியாது” என்று சரியாக கணித்துள்ளீர்கள். இதற்கு நடைமுறை உதாரணம் முதன் முதலில் தமிழ் நாட்டில் ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆர். அவர்கள். பின்னர் அவரும்,அவர் கட்சியும் வந்து சேர்ந்த இடம் நாம் அறிந்ததே. அன்புடன், அ .சேஷகிரி. *** ஆசிரியர் திரு ஐெயமோகன் அவர்களுக்கு தங்களதுஜனநாயக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86500

தினமலர் – 14: யானைநடை

  ஜெமோ இன்றைக்கு வந்த யானைநடை கட்டுரை வாசித்தேன் தினமலரில் காலை எழுந்ததும் வாசிப்பதே உங்கள் தொடர் கட்டுரைகளைத்தான். வெறுமே அரசியல் என்றில்லாமல் எதையாவது நாள் முழுக்க சிந்திக்கிறதுபோல சொல்லிவிடுகிறீர்கள் நானும் இளமையில் எல்லாம் சர்வாதிகார முறைப்படி வேகமாக நடக்கவேண்டும் என நினைத்தவன் தான். ஒருநாள் முதல்வனாக என்னை நானே கற்பனை செய்துகொள்வேன். ஒருநாளில் எல்லாவற்றையும் சரிசெய்யமுடியும் என உண்மையிலேயே நம்பினேன் இன்றைக்கு ஒரு பிஸினஸைச் செய்யும் போதுதான் உண்மையில் எந்த ஒரு ஆக்கபூர்வ விஷயமும் நான்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86420

தினமலர் – 13:அரசியலின் இளிப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு கோமாளிகளைப்பற்றிய கட்டுரை வாசித்தேன். என் நினைவிலே பல கோமாளிகள் கடந்துசென்றார்கள். முக்கியமாக ஜனதாள அரசை காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு கவிழ்த்த ராஜ்நாராயணன். பிறகு சுப்ரமணியம் சுவாமி. சுவாமி அக்னிவேஷ் என்று ஒரு கோமாளி. சமீபகாலமாக லல்லுப்பிரசாத் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஓர் இயக்கமே கோமாளித்தனமாக இருக்கமுடியும் என்றால் திராவிடக்கட்சிகள்தான். மேடையில் வெறும் கிண்டலையும் கேலியையும் மட்டுமே சொல்லி அவர்கள் ஆட்சியைப்பிடித்தார்கள் நல்ல கட்டுரை. நன்றி அருணாச்சலம் புதுக்கோட்டை *** இன்றைய தினமலர் கட்டுரை பார்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86375

தினமலர் – 12: வாக்காளராக வயதுக்கு வருதல்

  ஜனநாயகச் சோதனைச்சாலையில் – 12 பிளஸ் டூ தேர்வுகள் முடிந்த கடைசி நாள் ஒருமுறை நாகர்கோயில் எஸ்.எல்.பி பள்ளிக்கூட மைதானத்திற்குள் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய பாடப்புத்தகங்களை கிழித்து காற்றில் பறக்கவிட்டிருந்தார்கள். மைதானம் முழுக்க காகிதக் கிழிசல்கள் காற்றில் அலைந்து கொண்டிருந்தன. பாடப்புத்தகங்கள் மேல் மாணவர்களுக்கு இருக்கும் இந்த வெறுப்பு அவர்களுக்கு தேசம், தேச தலைவர்கள், அரசியல், ஒழுக்கம், அறம் ஆகியவற்றின்மேல் வந்துவிடுகிறது. இவையெல்லாம் அவர்களின் மேல் திணிக்கப்பட்டதாகவும் அவற்றை அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86356

தினமலர் கடிதங்கள்

  வாக்காளர்களாக வயதுக்கு வருதல் தலைப்பே ஒரு punch  . கல்வி கசந்தற்கு காரணம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி திட்டத்தை வடிவமைப்பமைவர்கள் தான். ஒரு நாட்டை எதற்காகவும் பிரிக்கக் கூடாது என்பது தான் முக்கியம். உங்கள் கட்டுரையின் கடைசி நான்கு  பத்திகள் மிக அருமை. கண்களை நோக்கி சொல்லும் காலம் வரும். நடராஜன் ஆசிரியருக்கு ,  வணக்கம். நீங்கள் ஜனநாயகம் குறித்து எழுதும் கட்டுரைகள் நன்றாக உள்ளன. இன்றைய சூழலுக்கு தேவையான உரையாடல்.   ஜனநாயக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86343

Older posts «

» Newer posts