Tag Archive: தினமலர்

தினமலர் கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். தினமலர் நாளிதழில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி நீங்கள் எழுதிய அரசியல் கட்டுரைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு புத்தக வடிவில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இந்த கட்டுரைகள் மூலம் வாசகர்கள் மத்தியில் உண்மையான அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி,அவர்களின் அறியாமைகளை அகற்றி நமது நாட்டு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொள்ள தூண்டி உள்ளீர்கள். இதுவும் ஒரு எழுத்தாளர் ஆற்றவேண்டிய ஒரு சமூக சேவைதான். இந்தச் சூழ்நிலையில் மிகவும் முக்கியமானதும் கூட அதற்காக உங்களுக்கும், தினமலர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87469/

தினமலர் கடிதங்கள்

இன்று உங்கள் தினமலர் கட்டுரை சிறப்பு. எந்த நல்ல விஷயமும் மனதில் பதிய வைக்கும் வரை பல சறுக்கல் தொடரலாம். அது தோல்வி ஆகாது. ஒரு நாள் விழிப்புணர்வு வரும். இருப்பினும் இயற்கை வளங்களை களவாடும் வேகம் அது மீட்கப்படுமா?  அதுவரை தாங்குமா? என்ற கவலை வருகிறது. ஆனாலும் டாக்டர் ஜீவானந்தம் போன்றோர் இருக்கும் வரை தாங்கும். மாற்றம் வரும்….ஏனெனில் நல்லவை வெளிவர நாளாகலாம் கண்டிப்பாக நடக்கும். S.Natarajan *** அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87434/

தினமலர் கடிதங்கள்

இன்றைய தினமலர் கட்டுரை நடுநிலைமையை  அதன் definition  ஐ தெளிவாக விளக்கியது. இங்கு என்னால் நடுநிலைமையாக பார்க்கும் போது யாரையும் தேர்ந்தெடுக்க தோன்றவில்லை. ஏனெனில் அவர்களுடைய கடந்த கால ‘சாதனைகள்’.அப்படி இருக்க  எப்படி இப்போது அவர்களின் அள்ளி விடும் பொய்களை நம்புவது. இருப்பினும் மக்கள் முதிர்ச்சியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என நம்புவோம். நடராஜன் அன்பான எழுத்தாளர் அவர்களுக்கு, எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த கேள்விகளுக்கு அரசுகளும், அரசை இயக்குபவர்களும் பதில் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் எனது சந்தேகங்கள் மற்றவர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87303/

தினமலர், கடிதங்கள்

  https://www.facebook.com/varalarutamil/videos/872424166213053/ ஜெ உங்கள் நண்பரின் ஃபேஸ்புக்கில் இந்த இணைப்பைப்பார்த்தேன். நீங்கள் அரசியல்கட்டுரைகளை ஆழமாக எழுதிக்கொண்டிருப்பது இந்தக்கும்பலுக்காகத்தான். அரசியல் டிவிக்களுக்குக் கூட நாற்பதுக்குமேல் வயதுள்ள மாமாக்கள்தான் ஆடியன்ஸ் அன்புடன் மகேஷ்   அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் , தங்களுடைய ‘துலாக்கோலின் முள்’ கட்டுரையை வாசித்தேன். சுருக்கமான ஆனால் செறிவான கட்டுரை .என் மனதில் உள்ள அரசியல் பற்றிய கருத்துக்களை தங்கள் கட்டுரையில் கண்டபொழுது என்  எண்ணங்கள்  சரிதான் என்று நினைத்துக்கொண்டேன் .என்னுடைய   தமிழக மற்றும் கேரள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87295/

தினமலர் கடிதங்கள்

வணக்கம் திரு.ஜெயமோகன் அவர்களே ,. நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளன் ..  நானும் இந்த இயந்திர வாழ்க்கை முறையில் ஒரு அங்கம் ஆவேன் ..  அரசியலை, எம்மைப் போன்ற படித்தவர்கள் கூட மிக நுட்பமாக ஆராய முயற்சிப்பதில்லை என்பதே வேதனைக்கு உரிய உண்மை. உங்களுடைய இந்த  ஆழமான அறிவார்ந்த கட்டுரை எம்மை போன்ற இளைஞர்களின் மனதில் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி ..  எனது மனமார்ந்த நன்றி ..! மற்றும் வாழ்த்துக்கள் ..! இப்படிக்கு , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87283/

தினமலர் கடிதங்கள்

ஐயா , தங்களின் அரசியல் கட்டுரைகளை தொடர்சியாக தினமலரில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் அரசியல் கட்டுரைகள்  செறிந்த சிந்தனை வளமும், ஆழமான தகவல்களும், உலகளாவிய கழுகுப் பார்வையுடன் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் . உங்கள் கட்டுரை படித்த பின். 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளரை அறிவித்த தனித்து போட்டியிடும், பிரிவினை பேசும், சந்தன வீரப்பனை தமிழ் தலைவராக கொண்டும், பக்கத்துக்கு நாட்டின் பிரிவினை பற்றி இங்கு பேசும் அரசியலை , உங்கள் கட்டுரையில் நல்ல முன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87235/

தினமலர் கடிதங்கள்

  தினமலரில் வெளிவந்த ‘மதமும் தேசியமும்’ மிக முக்கியமான கட்டுரை. மதம் சார்ந்த அரசியல் இருக்கக்கூடாது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் இன்று இந்திய அரசியலை கவனித்தால், பல இடங்களில் மதச்சார்பின்மை என்ற பெயரில் நமக்கு முன்வைக்கப்படுவது மதச்சார்பின்மை என்னும் போர்வை போர்த்திய பண்பாட்டு மறுப்பும், போலிப் பகுத்தறிவு வாதங்களுமே. இன்னொருபக்கம் மதம் சார்ந்த அரசியல்வாதிகள் தங்களை இந்தியப் பண்பாட்டின் அறங்காவலர்களாக வியாபித்துக் கொண்டு, நவீன ஜனநாயகத்துக்கு ஒவ்வாத பழமைவாதத்தை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவ்விரு விளிம்புகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87199/

தினமலர் கட்டுரை – கடிதம்

இன்றைய தினமலர் கட்டுரை  ஒரு கற்பிதம். அரசு , தேசம் உருவான வரலாறு , இந்த இந்தியப் பெரு நிலம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான பண்பாடு தேசியம் அதன் கட்டமைப்பு பிரமிக்க வைக்கிறது. திருநீறு இமயம் முதல் குமரி வரை எத்தனை நூற்றாண்டுகளாக பிணைத்து வைத்துள்ளது என்பது வியக்க வைக்கிறது. உலகமெங்கும் குடும்பங்கள்,  தொழில் நிறுவனங்கள் மற்றும் இயக்கங்கள் குழுவாக தான் முன்னேறியுள்ளன. நீங்கள் கூறும் பேரங்கள், அழுத்தங்கள் நிர்பந்தங்கள் எல்லாம் ஜனநாயகத்தின் சிறந்த வழிமுறைகள்.. இங்கு நல்லவேளையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87121/

தினமலர் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் கட்டுரையாளர் அவர்களுக்கு ஆசிரியர்களைப்பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். நானும் ஆசிரியராக இருந்தவன். ஆசிரியர் கூட்டணியுடனும் தொடர்பு இருந்தது. அதில் நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. எந்தச்சூழலிலும் ஆசிரியர்களுக்குத் தேர்தலில் ஒரு பங்கு உண்டு. ஆனால் அதைவைத்து மட்டும் எந்தக்கட்சியும் ஜெயிக்க முடியாது. ஆனால் அது ஒரு அம்சம். என்ன காரணம் என்றால் ஒரு 5 சதவீத பூத்துக்களில் பெரும்பாலும் ஓட்டே போலிங் ஆவது கிடையாது. அந்த பூத்துக்கள் அரசூழியர்களால்தான் கையாளப்படுகின்றன. இப்போதுகூட ஓரளவு அது நிகழ்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86911/

தினமலர் -கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் I’m happy to write to you first time… “தமிழக அரசியலையே சினிமா தீர்மானிக்கிறது என்று சொல்லிவிட்டு நான்கே நான்கு பெயர்களை தான் உங்களால் சொல்ல முடிகிறது”… இதில் மூன்று பேர் ஏறத்தாழ 50 வருட தமிழக அரசியல் வரலாற்றை நிர்ணயித்தவர்கள்… வெறும் மூன்று சினிமாக்காரர்கள்தானே தானே…ரொம்ப சாதரணமாக சொல்லிட்டிங்களே…   kind regards, Rajasekaran     ஜெ    இன்னும் பெரும்பான்மையினர் ஏழ்மையிலும் நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டலிலும் இருக்கும் போது, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86847/

Older posts «