Tag Archive: தினமலர் 7

தினமலர் – 7:யாருடைய கூலிபெறுகிறார்கள்? கடிதங்கள்-1

இன்றைய தினமலர் தேர்தல் களம் மேற்கண்ட தங்கள் கட்டுரை  வாழ்வின்மீது அக்கறை கொண்டவர்கள், அமைதி மற்றும் உலக சமுதாய முன்னேற்றத்தின் மீது பொதுவாக மனித குல அமைதியின்மீது அக்கறையுள்ளோரின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. தங்கள் கட்டுரையில் ஒரு வார்த்தை கூட அதிகமில்லை. அவ்வளவு கச்சிதமாக இந்தியாவின் முன்னேற்றம் தடைபடுவதற்கான காரணம் கூர்மையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களுடன் விரிவான ஆய்வாக ஒரு புத்தகம் வெளியிடலாம். இக்கட்டுரை இந்திய நிலையைக் குறித்து எழுதியதாக இருப்பினும் எல்லா நாடுகளும் இந்த ஆயுதவியாபாரிகளின் கோரப்பிடியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86099