Tag Archive: தினமலர் 5

தினமலர் – 5:பேச்சுரிமை எதுவரை? கடிதங்கள்-1

தினமலர் பேச்சுரிமை பற்றிய கட்டுரை கண்டேன். நான் பிறந்தது வளர்ந்த பண்பாடு அளித்த அதே சுதந்திரம் தேசமும் அளிக்கிறது. ஆனால் மேற்கத்திய, அமெரிக்க சுதந்திரம் கருத்து மற்றும் உரிமை சார்ந்தது. அங்கே பாதுகாப்பு மட்டுமே அந்த வகையில் பிரதானம். இங்கு கட்டற்ற சுதந்திரம் பொதுவாக குடிமகனுக்கு இல்லை. ஆனால் சமூகத்தில் ஒரு சாராருக்கு உண்டு. இது கிடைத்த சுதந்திரம் பயன்பாட்டு தோல்வி. ஆனால் மேற்கில் அவ்வாறு இல்லை. நந்தவனத்தில் ஒரு ஆண்டி போட்டு உடைத்த வரலாறு. ஆனாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86024