Tag Archive: தினமலர் 3

தினமலர் – 3: குற்றவாளிகள் யார்? கடிதங்கள்-2

  அன்புள்ள ஜெ, மீண்டும் அற்புதமான கட்டுரை. ‘Column’ அல்லது பத்தி எழுத்துகள் மிகக் கறாரான வரையறைக்குள் செயல்பட வேண்டும். விரிவான தர்க்கங்கள், தரவுகள் ஆகியவற்றுக்குள் செல்ல இடமில்லாததால் ஒரு கருத்தை முன் வைத்து, சிந்தனையைத் தூண்டும் ஒரு குறுஞ்சித்திரத்தையே அளிக்க முடியும். அதை இது வரை வந்த கட்டுரைகள் கன  கச்சிதமாக செய்கின்றன. பிஏகே வின் கட்டுரைகள் கட்டுக் கோப்பு மிக நேர்த்தியானவை. அமெரிக்க வரலாற்றைப் படிக்கப் படிக்க எனக்கு இந்திய சுதந்திர வரலாறும் ஆரம்பகாலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85969

தினமலர் – 3: குற்றவாளிகள் யார்? கடிதங்கள்-1

  இன்றைய  தினமலர் கட்டுரை  மிக முக்கியமான  ஒன்று.  தன் தலைவன்  ரவுடியாக  இருந்தாலும் தன் குடும்பம் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் தவறு. ஆனால் பயமாக  இருக்கிறது. வெகு தூரம் சென்று விட்டு  திரும்பும் வழி கண்ணுக்கு தெரியவில்லை நம்பிக்கை ஓரமாக இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. நடராஜன்   அன்புள்ள ஜெ இன்றைய தினமலர் கட்டுரை வாசித்தேன். குற்றவாளிகளை அரசியலுக்குள் கொண்டுவருவதென்பது ஓர் அரசியல் உத்தி, அதை மேலிடம் கட்டுப்படுத்தினால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85967