Tag Archive: தினமலர் 1

தினமலர் – 1: ஜனநாயக ஒழுக்கம் கடிதங்கள்-2

ஆசிரியருக்கு ஜனநாயக ஓழுக்கம் பற்றிய கட்டுரை பார்த்தேன். மிக தேவையான கட்டுரை. சுதந்திரப்போராட்டத்தில் வாக்குரிமையை கோரி பெறுவதறுக்கும், ஓவ்வொரு இந்திய குடிமகனும் வாக்குரிமையை பெற்று உய்ப்பதற்கும், இந்த வாக்குரிமை சூழலை நிர்வகிப்பதற்கும் உள்ள முப்பரிமாண சூழலை சொல்கிறீர்கள். ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. வள்ளுவன் சொன்னது ஜனநாயக அறவியல் சமூகத்துக்கும் அடிப்படை. ஜனநாயக குடியரசும் அதன் ஓழுக்கத்தின் பெயரிலேயே நிற்கின்றது. தமிழ் குடும்பத்தின் உரவோர் பெண்கள். தமிழ் ஜனநாயக குடிமை சமூகத்தின் உரவோராகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85898