குறிச்சொற்கள் தினமணியும் நானும்

குறிச்சொல்: தினமணியும் நானும்

தினமணியும் நானும்

எங்கள் வீட்டில் அன்றெல்லாம் நாளிதழ்கள் வாங்குவதில்லை. வீட்டில் நாளிதழ்வாங்குவதென்பது எழுபதுகளில் கிராமங்களில் எண்ணிப்பார்க்கமுடியாத ஒன்று. டீக்கடைகளில் தினத்தந்தி வாங்கப்படும். ஊரேகூடி வாசிப்பார்கள். நான் நாளிதழ்களை நாடகத்தனமாக வாசிப்பதில் திறன்கொண்டவன்.  “பேச்சிப்பாறை நீர்மட்டம்!” என...