குறிச்சொற்கள் திண்ணை

குறிச்சொல்: திண்ணை

மாறுதலின் இக்காலகட்டத்தில்…

தமிழினி "இலக்கிய முன்னோடிகள் வரிசை" புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக...

ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து

சில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி - இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின்...

சாதனைக்கவிதைபற்றி

ஒரு கவிதைச்சாதனை ஜெ, பகடி உங்களுக்கு இயல்பாகவே கைவருகிறதென்றாலும் சிலசமயம் ரொம்பவே நுட்பமாகப் போய்விடுகிறது. எனக்குப் பெரும்பாலும் நீங்கள் ஆரம்பிக்கும் இரண்டாவது வரியிலேயே சிக்னல் விழுந்து விடும். இம்முறை ஏமாந்துவிட்டேன். கவிதையின் தலைப்பைப்பார்த்ததும் உடனே சிரிப்புவந்தது....

ஒரு கவிதைச்சாதனை

கடந்த சில வருடங்களில் தமிழில் எழுதப்பட்ட கவிதைகளிலேயே மிகச்சிறந்த கவிதை இவ்வாரத் திண்ணை இதழில் ருத்ரா என்ற புதிய கவிஞர் எழுதியதுதான் என்று சொல்லமுடியும் பல சிறப்பம்சங்கள். 1. படிமங்களே இல்லை.  நேரடியாகவே அனுபவம் கூறப்பட்டுள்ளது....

ஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்

திண்ணையிலே சூரயா என்பவர் எழுதிய கடிதமே இக்கடிதமெழுத தூண்டுதல். திண்ணையிலே வந்துள்ள சில கடிதங்களும் காரணம். பொதுவாக இலக்கியம் வாசிப்பவர்கள் கவனித்திருக்கும் விசயம்தான் இது. சமீபகாலமாக அதாவது இரண்டு வருடங்களாக ஜெயமோகன் மீது வந்துகொண்டிருக்கும்...

கேள்வி பதில் – 75

உங்களுக்கும், திண்ணையில் உங்களை தொடர்ந்து விமர்சித்து வரும் ரவி சீனிவாசனுக்கும் என்னதான் பிரச்சினை? ஏன் இத்தகைய மோதல்? இது வெவ்வேறு துறைகள் சார்ந்த பார்வைகள் வேறுபடுவதன் விளைவா? -- R.விஜயா. ரவி சீனிவாசுடன் நான் எந்தப்...