Tag Archive: தார்டப்பாவில்

தார்டப்பாவில்

ஸ்டீவன் லீகாக்கின் Nonsense novels ஐ நேற்றுமுதல் வாசிக்க ஆரம்பித்தேன். 8 நக்கல் கதைகள். பேய்க்கதை, கடல்கதை, துப்பறியும் கதை, அறிவியல் புனைகதை என விதவிதமாகப்பிரித்து மேய்ந்திருக்கிறார். மூளைக்குள் இருந்த ஆராய்ச்சித்தகவல்கள், ஜெயகாந்தன் நினைவுகள், வெண்முரசுச் சிடுக்குகள் எல்லாவற்றையும் ஹோஸ்பைப்பில் தண்ணீர் பீய்ச்சி கழுவுவதுபோலக் கழுவி சுத்தம் செய்தபின் இலகுவாக நடமாட முடிந்தது. இப்போதெல்லாம் இதையெல்லாம் யாராவது படிக்கிறார்களா என்று தெரியவில்லை. நானே கொஞ்சநாள் முன்னர் ஒரு பகடி எழுத்தாளரைப்பற்றிக் கட்டுரை எழுதப்போய்தான் இந்த நாவல்களை நினைவுகூர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74132