குறிச்சொற்கள் தாராசங்கர் பந்த்யோபாத்யாய. *

குறிச்சொல்: தாராசங்கர் பந்த்யோபாத்யாய. *

நேற்றைய புதுவெள்ளம்

ஆரோக்கிய நிகேதனம் தமிழ்விக்கி கவி தமிழ் விக்கி விபூதிபூஷண் பந்தியோபாத்யாய தமிழ் விக்கி நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம்...

உமாகாளி

கவி 1941ல் வெளிவந்தது. இந்நாவல் ரவீந்திரநாத் தாகூர் இறந்த வருடத்தில் வெளிவந்தது ஒரு முக்கியமான விஷயம் என்று முன்னுரை எழுதிய சுநீல் கங்கோபாத்யாய சொல்கிறார். தாகூர் மற்றும் சரத் சந்திர சட்டர்ஜி ஆகியோர் உருவாக்கிய கற்பனாவாத மரபில் இருந்து வங்க இலக்கியம் நேரடியாக யதார்த்தம் நோக்கி வர ஆரம்பித்ததன் மிகச்சிறந்த உதாரணம் இந்நாவல் என்கிறார்.