குறிச்சொற்கள் தாய்மை
குறிச்சொல்: தாய்மை
தாய்மை
மதிப்புமிக்க ஆசிரியருக்கு,
ஒரு குழப்பமான கேள்வி. ராதையின் அறிமுகத்திற்கு பிறகு கேட்காமல் இருக்க முடியவில்லை. வழக்கம் போல் உங்கள் பதிலுக்கு பின் தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்.
பொதுவாகவே நீங்கள் தாய்மைக்கும் பெண்மைக்கும் கொடுக்கும் விவரணைகள்...