Tag Archive: தாயார்பாதம்

தாயார்பாதம்,சோற்றுக்கணக்கு,மத்துறுதயிர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு , மத்துறு தயிர் சிறுகதையை வாசித்தேன். சார், குரு-சீடன் உறவின் அதி அற்புத நிகழ்வுகளைத் தன்னுள் பொதிந்து நகரும் சிறுகதை. .. கம்பராமாயணத்தை தேவசகாயம் நாடாரு சொல்லி அறிமுகமானது. அந்த நிலையிலிருந்து தற்போது பேராசிரியர் மூலம்; வியக்கும் படியான வாசகர்கள் இருவரும் ; பேராசிரியர் ஐ ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் மூலமாக உங்களின் நினைவுகளே புனைவுகளாக மாறுகிறது என்று தொகுத்து கொண்டேன்.  மேலும் ராஜம் சொல்லவே வேணாம் ராஜமார்தண்டனையே என்று நினைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12754

தாயார்பாதம் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், எங்களுக்காகச் சிரத்தை எடுத்துச் சிறுகதை வாசிப்பு பட்டறை நடத்துவதற்கு மிக்க நன்றி. அனைவர் சார்பிலும். தாயார் பாதம் மட்டும் படித்துள்ளேன். அது இன்னும் என்னுள் ஓடிகொண்டே இருக்கிறது. நான் இன்னும் நிறைய செரிக்க வேண்டியுள்ளது போலவே இருக்கிறது எப்போதும். கதையைப் படித்து என்னுள் தொகுத்துக்கொண்டு இரண்டு நாள் யோசித்து பின் வாசகர் கடிதங்களைப் படித்தேன். நான் யோசிக்காத கோணங்கள் நிறைய தெரிய வந்தது. அவர்களின் கடிதங்களுக்கும், அவற்றை பதிவு செய்ததற்கும் நன்றி. அதை பெண்ணின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12969

தாயார்பாதம், கடிதங்கள்

I have seen a lot of men who, otherwise,  are perfect gentlemen, affectionate fathers, loving sons & brothers, hardworking, honest & straightforward, are bad husbands, treat their wives like dirt, act in an inhuman manner without any sense of understanding & feeling for a fellow human being who slogs for decades for him & his …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12557