Tag Archive: தாண்டவபுரம்

கருத்துரிமையும் இடதுசாரிகளும்

  ஜெயமோகன் அவர்களுக்கு   திரு எஸ்.பி.சொக்கலிங்கம் வழக்கறிஞர் அவர்கள் எஸ்குருமூர்த்திக்கு எழுதியிருக்கும் கடிதம் இது. * திரு. குருமூர்த்தி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ————————————————————————— ஆண்டாள் ஒரு வேசி. பெரியாழ்வாரும் தான் என்று ஒரு புதிய பார்வையில் தோழர் டேனியல் செல்வராஜ் ‘நோன்பு’ என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். விஷமத்தனமான இச்சிறுகதையின் நோக்கம் மரபுவழி வந்த பண்பாட்டு நியதிகளை இழிவுபடுத்துவதாகும். ஆண்டாள், பெரியாழ்வார், பாண்டிய மன்னன் – ஸ்ரீ வல்லப தேவன் ஆகிய மூன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88954

சம்பந்தர் யார்?

//சங்ககாலத்திற்குப் பிறகு களப்பிரர் காலத்தில் மங்கியிருந்த தமிழிசை மரபை மீட்டவர் திருஞான சம்பந்தர். அவரது காலம் 6ம் நூற்றாண்டு. அவர் பிராமணர் தான்// சோலை சுந்தரப்பெருமாள் எழுதிய ‘தாண்டவபுரம்’ நாவலில் வரிக்கு வரி சம்பந்தரை, ஆளுடைய பிள்ளை என்று விளிக்கிறார். அவர் வேளாளர் குலத்தைச்சேர்ந்தவர் என்று எழுதி இருக்கிறார். அவர்களுடையசமூகத்தை ஆதிசைவர்கள் என்கிறார். சிவாலயங்களில் அவர்களுடைய சமூகமே சிவாசாரியர்களாக இருக்க உரிமை கொண்டிருந்திருக்கிறது. ஆலயம் இருக்கும் தெருவில் நடக்க பிராமணர்களுக்கு அடுத்து அவர்களுக்கே உரிமை இருந்திருக்கிறது. சம்பந்தர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37850