Tag Archive: தாணுபிச்சையா

உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்

”அறிவியல்புனைகதைகள் அறிவியல்ன் சோரக்குழந்தைகள், அவை அறிவியலும் அல்ல இலக்கியமும் அல்ல” என்றார் மலையாளக்கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா என்னிடம். நெடுநாள் அந்த எண்ணம் என் மனத்திலும் இருந்தது. ஏன் நாம் அறிவியலை இலக்கியமாக எழுதவேண்டும்? அதன் மேல் நீங்கள் அறிவியல் கேள்விகளைக் கேட்டால் ”அய்யய்யோ, நான் இலக்கியம், வெறும் கற்பனை” என்று அது சொல்லும். இலக்கியக்கேள்வி கேட்டால் ”இதெல்லாம் அறிவியல், சும்மா இரு” என்று அதட்டும். கொஞ்சநாள் கழித்து சுந்தர ராமசாமி குமரிமாவட்ட வரலாறு சார்ந்து ஒரு நாவலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3282