Tag Archive: தாட்பத்ரி

இந்தியப் பயணம் 5 – தாட்பத்ரி

எங்கள் பயணத்திட்டத்தில் இந்த ஊரே இல்லை. பொதுவாக யாருக்குமே தெரிந்திராத ஊர் இது. வசந்தகுமார் அனந்தபூர் வந்தபோது இந்த ஊரைப்பற்றி அவர் அறிந்த அரைத்தெலுங்கில் விசாரித்து அறிந்துகொண்டார். பெனுகொண்டாவில் இருந்து அகோபிலம் போகும் வழி. சிங்கமாலா செரு என்ற பெரிய ஏரியைக் கண்டு வண்டியை நிறுத்தி வேடிக்கை பார்த்தோம்.  தாட்பத்ரியில் ஏதோ சிறு கோயில் இருக்கும் என்று எண்ணி சென்றோம். ஊருக்குள் சென்று கேட்டால்கூட  கோயிலை பலருக்கும் தெரியவில்லை. சாக்கடை வழிந்த தெருக்கள் வழியாக கோயிலைச் சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/644