குறிச்சொற்கள் தஸ்தாயேவ்ஸ்கி
குறிச்சொல்: தஸ்தாயேவ்ஸ்கி
தஸ்தயேவ்ஸ்கி, கிறிஸ்து, ஆன்மிகம்…
ஜெ,
வாழ்நாள் முழுக்க என்னை நானே முழுதளிக்க விரும்பிய எழுத்தாளர் தஸ்தாவஸ்கி. அவரது புனைவுகளை வாசிப்பது என்பது ஒருவிதத்தில் அவரையே வாசிப்பதாக இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மெல்ல மெல்ல ஒவ்வொரு படைப்பாக அவரை...
கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்
அன்புள்ள ஜெ,
பி.கே.பாலகிருஷ்ணனின் ‘நாவல்: ஸித்தியும் சாதனையும்’ நூலில் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் தொடர்பான ‘கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்’ என்ற கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறேன். Ms- word வடிவிலும் இணைத்திருக்கிறேன். இந்த கட்டுரையில் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில்...
புனைவு, தன்னுரையாடல்- கடிதம்
வெண்ணிற இரவுகள்- பிரவீன்
வணக்கம் ஜெ,
சமீபத்தில் தளத்தில் வெளியாகியிருந்த "வெண்ணிற இரவுகள்" பற்றிய கடிதம் ஒன்றை கண்டேன். இது வரை அக்கதையை படிக்காத வாசகர்களுக்கு உதவும். அறிமுக கட்டுரை என்று வகைப்படுத்தலாம்.
அக்கட்டுரையை படித்தப் போது...
மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி? -விஷால் ராஜா
மனிதன்
காலவரிசைப்படி பார்த்தால் குற்றமும் தண்டனையும் (1866) நாவல் நிலவறைக் குறிப்புகளுக்கும் (1864) அசடனுக்கும் (1869) நடுவே தாஸ்தாயெவ்ஸ்கியால் எழுதப்படுகிறது. (இடைப்பட்ட வருடங்களில் அவர் எழுதிய இன்னொரு நாவல் சூதாடி.). நிலவறை...
தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல் -நபக்கோவ்
அன்புள்ள ஜெ,
ஈரோடு சந்திப்பின்போது ஒரு உரையாடல் தருணத்தில் இயல்பாக என்னிடம் "தஸ்தாவெய்ஸ்கியின் பெருநாவல்களை வாசித்ததுண்டா?" என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நிலவறை குறிப்புகள் மட்டுமே வாசித்திருந்ததால் குற்றவுணர்ச்சியுடன் – அடியில் சின்னதாக அவமான...
குற்றமும் தண்டனையும் பற்றி…
அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,
கடந்த இருபத்தைந்து நாட்களாக ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்கள் எழுதிய "குற்றமும் தண்டனையும்" என்ற மிகப் பெரிய நாவலை வாசித்து, நேற்று முடித்தேன். அது எனக்கு மிகவும்...
கதாபிரசங்கம்
பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி என்னும் பெயரை நான் முதன்முதலில் கேட்டது ஒரு கதாப்பிரசங்கமேடையில். குழித்துறைக்கு அருகிலுள்ள மஞ்சாலுமூடு என்னும் ஊரில் உள்ள கோயில் திருவிழாவில். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் நாவலின் கதையை மூன்றரை...
சோபியாவின் தரப்பு
சோபியாவின் கள்ளக்காதலன்
அன்புள்ள திரு.ஜெயமோகன்,
'சோஃபியாவின் கடைக்கண்' என்ற தலைப்பு என்னை ‘க்ராய்ட்ஸர் சொனாடா’ பற்றி நினைக்க வைத்தது. சில நாட்களில், அந்த இடுகையைத் தொடர்ந்து வந்தவாசகர் கடிதத்திலும் அதே குறுநாவல் குறிப்பிடப்பட்டதைக் கண்டேன். சோஃபியாஎன்றதும் சோஃபியா டால்டாய் நினைவுக்கு வருவதும், ‘க்ராய்ட்ஸர் சொனாடா’ நினைவுக்கு வருவதும் அவ்வளவு அதிசயமான தற்செயல் இல்லைதான். என்றாலும் ஒரு இயல்பான குறுகுறுப்பு இல்லாமல் இல்லை.
அந்நாவலில், சற்றே வயதான...
படைப்பாளிகள் மொழியாக்கம் செய்யலாமா?
ஜெ..
மொழி பெயர்ப்பாளர்களுக்கு தேவையான தகுதிகள் குறித்து சொல்லி இருக்கிறீர்கள்...
அன்னியன் நாவலை முவ மொழி பெயர்த்தால் சரிப்படாது என்பது நிஜம்.
ஆனால் வெண்ணிற இரவுகள் அல்லது போரும் அமைதியை சுந்தர ராமசாமி மொழி பெயர்த்தாலும் சரிப்...
இருவகை எழுத்து
அன்புள்ள ஜெயமோகன்,
நான் ஏற்கனவே ஒரு முறை இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியுடன் அனுப்பி இருந்த மின் அஞ்சலுக்கு நீங்கள் பதில் எழுதியது நினைவிருக்கலாம். இந்தக் கடிதம் அது தொடர்பாக.
சமீபத்தில் சிங்கப்பூருக்கு மாற்றலாகி...