Tag Archive: தஸ்தயெவ்ஸ்கி

தஸ்தயேவ்ஸ்கி-கடிதம்

சுகம் தன்னேயல்லே..? ஒரு எழுத்தாளரால் உருவான மன உளைச்சலை மனதுக்கு நெருக்கமான எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.. இலக்கிய கர்த்தா தஸ்தாயெவ்ஸ்கியின் சிறுகதைகள் படித்து பிரமித்து, எழுத்தாளர் பெரும்படவம் எழுதிய ”ஒரு சங்கீர்த்தனம் போலே” நாவல் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். தஸ்தாயெவ்ஸ்கியும் அன்னாவும் பழகிய நாட்களும் “சூதாடி”யின் கதையை எழுத அன்னா உதவியதும் கண் முன்னே விரிந்தது. பிறகு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி தேடி இந்தச் சுட்டியைக் கண்டடைந்து http://www.sramakrishnan.com/?p=689 அதிர்ச்சியடைந்தேன். 1981ல் வெளிவந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21725

தஸ்தயெவ்ஸ்கி தமிழில்

தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவல் அதன் ஆங்கில மொழியாக்கத்தின் துணையுடன் ’அசடன்’என்ற பெயரில் எம்.ஏ.சுசிலாவால் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதம் – (2011 )வெளியாக இருக்கிறது. நூலை வெளியிடவிருக்கும் மதுரை பாரதி புத்தக நிலையம் அதற்கான முன்வெளியீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. பிப்.15 தேதிக்குள் முன்பதிவு செய்வோர்க்கு 350 ரூ பாய்.கூரியரில்பெற..75 ரூபாய் ’பாரதி புக் ஹவுஸ்’என்ற பெயரில்மதுரையில் மாற்றும் வகையில் வரைவோலையாகவோ- மணிஆர்டராகவோ கூட அனுப்பலாம் மேலும் தொடர்புக்கு; Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10740