Tag Archive: தல்ஸ்தோய்

கனவுபூமியும் கால்தளையும்

சம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா என்கிறார். தண்ணீர் கொண்டுவருபவள் ஒரு பேரழகி. நாரதர் அவளிடம் காதல்வயப்பட்டு, அவள் குடும்பத்தினரிடம் போராடி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம்செய்து வைத்து, பேரன் பேத்திகள் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பெருமாள் திரும்பி வரும்படி அழைக்கிறார். ‘இதோ என் கொள்ளுப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21056/

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

மகாபாரதம் ராமாயணம் இரண்டையும் கொஞ்சம் நுட்பமாகவே ஒப்பிட வேண்டும். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்பது புனைகதை இலக்கியத்தில் எப்போதுமே இருக்கும் அடிப்படையான ஒரு வேறுபாடாகும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6982/

வரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்

ஜெ மழைப்பாடலை இப்போதுதான் முழுமையாக வாசித்துமுடிந்த்தேன். இரண்டு முழு வாசிப்பு தேவைப்பட்டது. அதன் அமைப்பில் உள்ள unity யும் ஒன்றுடன் ஒன்று அனைத்தும் கொண்டிருக்கும் conformity யும் வியப்புகொள்ளச் செய்கின்றன. ஒட்டுமொத்தமாக பெண்களின் கதை. இரண்டு பெண்கள். காந்தாரி,குந்தி. அவர்களுக்கு முன்னால் மேலும் இரு பெண்கள். அம்பிகை அம்பாலிகை. அவர்களுக்கு முன்னால் சத்யவதி. அவர்கள் சதுரங்கக் கட்டத்திலே ஒவ்வொரு காயாக தூகி வைத்துவிட்டு அவைகளே ஆடிக்கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்கள் என்று நினைத்தேன் நாவலின் கட்டுமானத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58277/

சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு

பிளஸ்டூ விடுமுறையில் சைதன்யா வாசித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறாள். ஆங்கில இலக்கியத்தில்தான் பட்டப்படிப்பு என அவளே முடிவு எடுத்துவிட்டதனால் போட்டித்தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் இல்லை. ஒரு பதின்பருவ வாசகி இலக்கியத்துக்குள் நுழைவதை அருகிருந்து பார்ப்பதென்பது நுண்ணிய அவதானிப்புகள் சிலவற்றை சாத்தியமாக்குகிறது. நம் வாசிப்பின் பரிணாமமும் அதன் இடர்களும் தெளிவாகப் பிடிகிடைக்கின்றன. நித்ய சைதன்ய யதியின் வழிகாட்டல் ஒன்று உண்டு. குழந்தைகள் குழந்தை இலக்கியத்தையும், இளமைக்கால எழுத்துக்களையும் தாண்டிவிட்டால் அவர்கள் வணிக இலக்கியத்துக்குள் நுழைவதற்குள் தரமான இலக்கியங்களை, நடை நேரடியாக இருக்கக்கூடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/53963/

நாஞ்சில்நாடனின் ஆசிரியன்குரல்

இனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவம் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரியனின் குரல் ஓங்கி ஒலிப்பது, ஒரு பலவீனம் இல்லையா? நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் அளவுகோலாகக் கொள்கிறோம்? ஜெயகாந்தன் கதைகளில் அறத்தின் குரலாக ஆசிரியர் குரல் ஒலித்தாலும், வடிவம் மற்றும் கலை அமைதி இவற்றை அக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48709/

ஆழமும் அலைகளும்

அன்புள்ள ஜெயமோகன், வலசைப்பறவை 6 , பகற்கனவின் பாதையில் என்று தலைப்பில் எழுதப்பட்டிருந்த கருத்துக்கள் உள்ளதை உள்ளபடி விளக்கிக் கூறுகின்றன. கு.ப.ரா. பற்றி பத்து வருடங்களுக்கு முன்பு திண்ணையில் இதே கருத்துக்களை மிதமான வார்த்தைகளில் கூறியிருக்கிறீர்கள். நாற்பது வருடங்களாக தமிழ், இந்திய, ரஷ்ய இலக்கிய நூல்களை வாசித்து வருகிறேன்.தி,ஜா.வின் சிறுகதைகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். கடன் தீர்ந்தது, பாயசம், கொட்டு மேளம் போன்ற சிலவற்றை விரும்பி இருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு மோகமுள் வாசிக்க ஆரம்பித்து பின் முடியாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48285/

மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…

அன்புள்ள ஜெமோ, நான் இலக்கியத்தில் ஒரு ஆரம்பவாசகன். எனக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் ஒரு மூத்த நண்பர். அவருக்கும் எனக்கும் இலக்கியத்தைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம். அவர் கதைகளில் கொஞ்சம் உணர்ச்சி இருந்தாலும் அதை ‘sentimental’ என்று சொல்லிவிடுவார். ஒரு படைப்பை வாசித்துவிட்டு நாம் மனம் கலங்கும்படி இருந்தால் அதை ‘melodrama’ என்று சொல்வார். அதேபோல அவரை நான் கூர்ந்து பார்க்கிறேன். அவர் இருபதாண்டுகாலமாக வாசிக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு கதையில் உள்ள earthly யான விசயங்கள்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47588/

ஜோ.டி.குரூஸுக்கு பாராட்டு விழா

பிப்ரவரி 2014 ஒன்றாம்தேதி மாலையில் ஜோ.டி குரூஸுக்கு பாராட்டுவிழா சிறில் அலெக்ஸ் மற்றும் நண்பர்களால் சென்னை லயோலா கல்லூரியில் ஒருங்கிணைக்கப்பட்டது. விழாவுக்கு முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் தலைமை ஏற்று நடத்திவைத்தார். அரங்குநிறைய நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர். விழாவின் மிகச்சிறப்பான உரையாக அமைந்தது வறீதையா கன்ஸ்டண்டீன் ஆற்றியது. பெரும்பாலும் மீனவச் சமுதாயத்தை நோக்கியதாக அமைந்த உரை. அம்மக்கள் பேதங்களை மறந்து ஒன்றுபடுவதற்கான அழைப்பு. தங்கள் பண்பாட்டை அடையாளம் காணவும் அதை எழுத்தில் ஆவணப்படுத்தவும் விடப்பட்ட அறைகூவல். இந்திரா பார்த்தசாரதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45893/

எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை

அன்புள்ள ஜெ. “சுஜாதாவைக் காப்பாற்ற வேண்டுமா?” இப்பொழுதுதான் படித்தேன். சில எண்ணங்கள் அது தொடர்பாய். ஒரு எழுத்தாளர் சில மதிப்பீடுகளைத் தன் புனைவுகளில் முன்வைக்கிறார்.ஆனால் நேரெதிர் முரணான வாழ்க்கை வாழ்கிறார்.அவரது எழுத்துக்களில் எந்த அளவிற்கு சத்தியம் சாத்தியம் ஜெ.? அப்படிப்பட்ட அவரது எழுத்து என்பது அவரது நிராசைகளின் , தோல்விகளின் , கபடங்களின் திரட்டாகத்தானே இருக்க முடியும் ? அந்த எழுத்து படிப்பவர் மனதில் பகல் கனவுகளை அல்லவா தூண்டும் ? நான் ஒருவரைப் படிக்கிறேன். அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36950/

அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?

நண்பர்களுக்கு, டால்ஸ்டாய் குறித்த இந்தக் கட்டுரை என்னைச் சிந்திக்க வைத்தது. குழப்பியது என்று கூடச் சொல்லலாம். http://www.owlnet.rice.edu/~ethomp/Tolstoy%20and%20the%20Idea%20of%20a%20Good%20Life.pdf குறிப்பாகப் ’போரும் அமைதியும்’ நாவலில் வரும் பியர் மற்றும் பிளாடோன் கராடேவ் போன்றவர்களைப் பற்றிய ஆசிரியரின் கருத்துக்கள். இது பற்றி நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல். கராடேவ் சாயலில் உள்ள பாத்திரங்களை ஜெயின் நாவலிலும் பார்க்கலாம். உ.ம். ரப்பரில் வரும் கண்டன் காணி. (இன்னும் சொல்லப் போனால் ரப்பர் நாவலில் உள்ள பல இடங்கள் போரும் அமைதியும் நாவலுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17948/

Older posts «

» Newer posts