Tag Archive: தல்ஸ்தோயின் முதல்முகம்

தல்ஸ்தோயின் முதல்முகம்

    அன்புள்ள ஆசிரியருக்கு, தங்களுடைய “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” நூலில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களின் பட்டியலில் வேற்று மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வாசிக்க வேண்டும் என்று எழுந்த ஆர்வத்தில் முதலில் லியோ டால்ஸ்டாய் அவர்களைக் குறித்து வைத்திருந்தேன். எதிர்பாராவிதமாக நா.தர்மராஜன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட லியோ டால்ஸ்டாய் அவர்களின் குறுநாவல்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்த நாட்களிலிருந்து –  வாசித்து முடித்த நிமிடங்களிலிருந்தும் ஏதோவொரு மன அமைதி கிடைத்துக் கொண்டேயிருந்தது. அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88822