Tag Archive: தர்மபுரி

பாட்டாளி மக்கள் கட்சி பற்றி…

இளவரசனின் மரணத்தைப் பற்றிப் படித்ததில் இருந்து ஒரு வருத்தமான மன நிலையிலேயே இருந்து வருகிறேன். ஆழ்ந்த தார்மீகத்துடன் எழுதப்பட்ட உங்கள் கட்டுரை மன ஆறுதல் அளிக்கிறது. ஒரு வேளை அந்த இளைஞன் நல்ல வேலையில் இருந்து அதனால் நல்ல பொருளாதார நிலையில் இருந்திருந்தால் இந்த கீழ் மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பியிருக்கலாமோ என்னவோ. நீங்கள் சமகால அரசியல் விஷயங்களில் நேரடியான கருத்துக்கள் கூறுவதைத் தவிர்த்து வந்தாலும், நீங்கள் பாமகவை ஒரு ஆக்கபூர்வ அமைப்பாக அடையாளப்படுத்தி வருவதாகவே நான் மனப்பதிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37580

இந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி

வரங்கல்லை பார்த்து முடிக்க மிகவும் தாமதமாகியது. இந்தப்பயணத்தில் இடங்களை அதிவேகமாகப் பார்வையிடுவது என்ற விதியை வைத்திருந்தோம். இருபதுநாளில் இந்தியா என்பது ஒருசோற்றுப்பதம்தான். பெரும்பாலான இந்திய நகரங்கள் ஆழமான வரலாற்றுப் பின்னணி கொண்டவை. சிற்றூர்களில்கூட பெரும் நகரங்கள் பண்பாடுகள் இருந்து மறைந்திருக்கும். உதாரணமாக இப்போது நாங்கள் இன்னும் ஆந்திர எல்லையை தாண்டவில்லை. ஆனால் மூன்று பேரரசுகளின் ஆட்சிநிலங்களைத்தாண்டி வந்திருக்கிறோம். ஹொய்ச்சள, விஜயநகர, காகதீய பேரரசுகளின் நிலங்கள். ஆகவே தொட்டுத் தொட்டுச் செல்லவேண்டியிருக்கிறது. அத்துடன் நகரங்களை பார்ப்பதென்பது எளிய விஷயமல்ல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/654