Tag Archive: தரிசனம்

கனவுபூமியும் கால்தளையும்

சம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா என்கிறார். தண்ணீர் கொண்டுவருபவள் ஒரு பேரழகி. நாரதர் அவளிடம் காதல்வயப்பட்டு, அவள் குடும்பத்தினரிடம் போராடி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம்செய்து வைத்து, பேரன் பேத்திகள் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பெருமாள் திரும்பி வரும்படி அழைக்கிறார். ‘இதோ என் கொள்ளுப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21056

எப்படி வாசிப்பது?

அன்புள்ள ஜெ, உங்களின் எழுத்துக்கள் மிகவும் வீரியம் கொண்டவை அதனாலேயே கேட்கிறேன் உங்களைப் படிப்பதற்கு என்ன மாதிரியான மனநிலை வேண்டும்? உங்களை படித்து விட்டு இயல்பான உலகை வெளியே எதிர்கொள்வது மிகச் சிரமமாக உள்ளது? நீங்கள் ஏதோ ஒரு உயரத்துக்குக் கூட்டிச் செல்கிறீர்கள் முழுமையாக உங்களோடு வரவும் பயமாக இருக்கிறது உங்களை விடவும் மனமில்லை. கொஞ்சம் விளக்குவீர்களா? அன்புடன் சந்தோஷ் அன்புள்ள சந்தோஷ், இதற்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. நான் என் தரப்பில் இருந்து பதில் சொல்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21370