குறிச்சொற்கள் தம்மம்
குறிச்சொல்: தம்மம்
அலைகளில் இருந்து எழுந்த அறிதல்
அம்பேத்கர் அவர்களின் அரசியல் எழுத்துக்களை வாசிக்கும் ஒருவர் தொடர்ந்து சென்று அவருடைய இறுதிக்கால நூலான புத்தரும் அவரது தம்மமும் நூலை அணுகினால் ஒரு மெல்லிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அடையக்கூடும். நாம் அறிந்த அம்பேத்கர்தானா...