குறிச்சொற்கள் தமிழ் ஹிந்து

குறிச்சொல்: தமிழ் ஹிந்து

நமது கோட்டையின் கொடி

இலக்கியவாதி இலக்கியமேதை என்ற பிரிவினை அடிக்கடி இலக்கியத்தில் செய்யப்படுகிறது. எப்படி அதை வரையறைசெய்வது? இலக்கியவாதி என்பவன் இலக்கியத்தை அறிந்தவன், அதில்பயிற்சிபெற்று தன் வாழ்க்கைநோக்கையும் அனுபவங்களையும் ஒட்டி எழுதுபவன். உண்மையில் பயிற்சி எடுத்துக்கொண்டால் எவரும்...

நாளைக்கான நாளிதழ்

செய்தித்தாள்கள் என்ற அமைப்பு அச்சுக்கலை அளித்த கொடை. அச்சுக்கலைதான் உண்மையில் உலகை பேச்சிலிருந்து எழுத்து நோக்கிக் கொண்டுவந்தது. முன்பெல்லாம் எப்போதைக்குமான பதிவுகளே எழுத்தில் இருந்தன. அன்றாடப்பதிவுகள் செவிவழியாகப் பகிரப்பட்டன. ஆகவே செய்திகள் எப்போதும்...

தமிழ்ஹிந்து

தமிழ் ஹிந்து நான் விரும்பி வாசிக்கும் இணையதளங்களில் ஒன்று. அதில் ம.வெங்கடேசன் எழுதிவந்த 'புரட்சியாளர் அம்பேத்கார் மதம் மாறியது ஏன்?’ என்ற கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. இந்த...

ஆழ்வார் பாடல்கள்…

அன்புள்ள ஜெ, ஊட்டி சந்திப்பில் நான் பேசிய வைணவப் பாடல்கள் குறித்து சுருக்கமாக எழுதியிருக்கிறேன் - முதல் பாகம் - சில ஆழ்வார் பாடல்கள் - 1 http://www.tamilhindu.com/2010/09/some-azhwar-poems-1/ அடுத்த பாகம் திங்கட்கிழமை வரும். அன்புடன், ஜடாயு

இரு கட்டுரைத்தொடர்கள்

அன்புள்ள ஜெயமோகன், தமிழ் ஹிந்து என்னும் இணையதளத்தை வாசிக்கிறீர்களா? அது என்னுடைய மிகப்பிடித்தமான இணைய இதழ். அதில் நீங்கள் ஏன் எழுதக்கூடாது? ஜெயச்சந்திரன் ஏர்வாடி அன்புள்ள ஜெயச்சந்திரன், அந்த இணைய இதழை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். இரு கட்டுரைத்தொடர்கள்...