குறிச்சொற்கள் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்
குறிச்சொல்: தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்
உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
’பள்ளிக்கெட்டு சபரி மலைக்கு’ ‘நீயல்லால் தெய்வமில்லை’ போன்ற பாடல்களை கேட்டவர்கள் உளுந்தூர்பேட்டை சண்முகம் என்னும் பெயரையும் அறிந்திருப்பார்கள். வானொலியில் அனேகமகா தினமும் அவர் பெயர் சொல்லப்படும். என் வரையில் அவருடைய சிறந்த பாடல்...
தேவாங்கர்
தேவாங்கர் தமிழகத்தில் ஆந்திரநிலத்தில் இருந்து குடியேறியவர்கள். அவர்களைப் பற்றிய ஆவணப்பதிவுகள் குறைவு. ஜப்பானிய ஆய்வாளரான யுமிகோ நானாமி எழுதியிருக்கிறார். தமிழிலும் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. விரிவான சமூகவியல்பதிவுகள் தமிழின் ஒவ்வொரு இனக்குழு பற்றியும்...
மணி திருநாவுக்கரசு
சிலசமயம் நாம் அறிவியக்கத்தின் மையமாக எண்ணுபவர்களைக் கொண்டே சிந்தனைப்போக்குகளை வரையறை செய்துவிடுவோம். பல தளங்களில் அவற்றைக் கொண்டுசென்றவர்கள் வரலாற்றில் மறக்கப்படுவார்கள். தமிழியக்க ஆளுமைகளில் ஒருவரான மணி திருநாவுக்கரசு நூலாசிரியர், பேச்சாளர், ஆய்வாளர் என்றெல்லாம்...
தமிழ்விரோதிகளின் பட்டியலில் ஓர் இடம்
கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப் புலவர்
அன்புள்ள ஜெ
தமிழ்விக்கி பக்கங்களை படிப்பதுதான் இன்றைக்கு என்னுடைய முக்கியமான வாசிப்பு. இதற்குள் அந்த ஃபார்மேட் பழகிப்போய் சரளமாக வாசிக்க முடிகிறது. அதிகமும் பழந்தமிழ் அறிஞர்களைத்தான் வாசிக்கிறேன். அவ்வாறு வாசிக்கையில்தான் பல...
ஈழத்துப் பூராடனார்
ஈழத்துப் பூராடனார் என்று கேட்டதுமே சங்ககாலக் கவிஞர் என வினாடிவினாவில் பதில் சொல்லிவிடுவோம். அவர் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்ந்து மறைந்தவர். இயற்பெயர் க.தா. செல்வராஜகோபால். அவர் உள்ளம் நிகழ்ந்தது இன்றைக்கு இருநூறு...
ந.சுப்பு ரெட்டியார்
பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரின் ஆலயப் பயணக்கட்டுரைகளை நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஆனால் இன்று உடனடியாக நினைவுக்கு வருவது நினைவுக்குமிழிகள் என்ற அவருடைய நான்கு பாக தன்வரலாறுதான். தன்வரலாறு எழுதுபவர் சாகசமோ, தியாகமோ செய்திருக்கவேண்டியதில்லை,...
அல்லையன்ஸ் குப்புசாமி ஐயர்
அல்லையன்ஸ் பதிப்பகம் நூறாண்டு கண்ட தமிழ் நூல்வெளியீட்டகம். இலக்கிய வாசகர்களுக்கு க.நா.சுவின் நினைவுகளில் அல்லையன்ஸும் அதன் வெளியீட்டாளர் குப்புசாமி ஐயரும் அடிக்கடி வருவது நினைவுக்கு வரலாம். க.நா.சு குப்புசாமி ஐயரிடம் பணம் வாங்கி...
கொத்தமங்கலம் சுப்பு -கடிதங்கள்
கொத்தமங்கலம் சுப்பு - தமிழ்விக்கி
தில்லானா மோகனாம்பாள் - தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
கொத்தமங்கலம் சுப்பு பற்றிய குறிப்பு மிக விரிவாக இருந்தது. இக்காலகட்டத்தில் மறைந்த ஓர் ஆளுமை பற்றி இப்படி ஒரு விரிவான நேர்த்தியான...
பாண்டித்துரை தேவர்- பாண்டியப் பேரரசர்
பாண்டித்துரைத் தேவர் தமிழ் வளர்த்த கொடைவள்ளல் என்ற வகையில் பொதுவான ஓர் அறிமுகம் எனக்கிருந்தது. நான்காம் தமிழ்ச்சங்கம் என்னும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர். ஆனால் தமிழ்விக்கி பணிகளில் ஈடுபட்டபோதுதான் அவருடைய பேருருவம் தெரிந்தது....
சாங்கோபாங்கர்
சாங்கோபாங்கம் என்றால் ச அங்கம் + உப அங்கம் என்று பிரித்து, உடலுடன் இணைந்தவையும், எல்லா உறுப்புகளும் என பொருள்படும். அதாவது முழுதுடலும். சாங்கோபாங்கமாக விழுந்து கும்பிடுதல்.
அப்பெயரில் ஒரு தமிழறிஞர் இருந்தார். அவர்...