Tag Archive: தமிழ் சினிமா

சினிமா – கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு, ­‘இந்திய வேளாண்மையும் உழைப்பும்’ என்னும் பதிவில் ‘எழுத்தையோ கலையையோ நம்பி வாழ்பவர்கள் சமரசம் நோக்கி செல்ல நேரிடும்’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இதை பற்றியே இரண்டு நாளாக யோசித்து கொண்டு இருந்தேன். நாலைந்து இலக்கியப்புத்தகங்களை படித்து விட்டு இங்கு இருக்கும் சினிமாவே சரி இல்லை அதனால் கலைப்படம் எடுத்து தமிழ் சினிமாவையே மாற்றி அமைக்கப்போகிறேன் என்று அசட்டுத்தனமாக நினைக்கும் கூட்டத்தில் நான் இல்லை. எந்த ஒரு கருத்தையும் அதன் வரலாற்றுடன் வைத்துப்பார்க்க வேண்டும் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67264

தமிழ்த்திரையும் இசையும்

ஜெ, உங்கள் இளையராஜா கட்டுரையில் தமிழ் சினிமாவில் இசையில் மட்டுமே உயர்தரமான திறமை வெளிப்பட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். அதை விளக்க முடியுமா? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? ஜெயராமன் ஜெயராமன், சினிமா நமக்கு ஒரு புதிய கலை. மானுடத்துக்கும் அது ஒரு புதிய கலைதான். அது ஒரு கூட்டுக்கலை. ஓவியம் புகைப்படம் நாடகம் இசை என பலகலைகளின் கலவை அது. உலகில் வெவ்வேறு பண்பாடுகளில் சினிமா உருவானபோது அப்பண்பாடுகளில் ஏற்கனவே இருந்த கலைகளை எடுத்துக் கலந்துகொண்டு தன் கலைவடிவத்தை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31282

தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

தமிழ் சினிமாவில் இது ஒரு பொற்காலம். பொற்காலம் என்றால் வருடத்தில் ஐந்து படங்களாவது யதார்த்தமாகவும் ரசிக்கக் கூடியனவாகவும் அமைவது. இதற்கு முக்கியமான காரணம் இன்று ஒரு நல்ல திரைக்கரு அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தொடர்ச்சியாக இளம் இயக்குநர்கள் உள்ளே வர முடிகிறது. இரண்டுவருடங்களுக்குள் தமிழ் திரைப்படத்தின் அமைப்பிலும் நோக்கிலும் ஏதேனும் ஒரு மாறுதல் நிகழ்ந்து விடுகிறது என்பதை இதற்கான ஆதாரமாகச் சொல்லலாம். இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுவது திரையுலகில் பொது முதல் நிறுவனங்கள் வருகை. நேற்றுவரை ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/237