குறிச்சொற்கள் தமிழ் எழுத்தாளர்கள்
குறிச்சொல்: தமிழ் எழுத்தாளர்கள்
எழுத்தாளர் படங்கள்-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
என் 'ஃபிலிக்கர் போட்டோஸ்ட்ரீம்’ தொகுப்பு பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன். இதற்கு முன்பும் இரண்டு முறை என் வலைத்தளம் பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்தீர்கள். அப்பொழுது, அதற்கு நன்றி...