Tag Archive: தமிழ் இலக்கிய உலகம்

கேள்வி பதில் – 21

உங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் உங்களைப் பலவீனப்படுத்துகிறதா? — பாஸ்டன் பாலாஜி. நீங்கள் செயல்படும் துறையில் குறைந்தது ஆறுமாதம், உண்மையென மனதில் பட்ட விஷயங்களை அவ்வக்கணங்களிலேயே எங்கும் எதற்கும் தயங்காமல் சொல்லிப்பாருங்கள். என்ன நிகழும்? நீங்கள் உங்களைச் சூழ்ந்துள்ளவர்களால் அஞ்சப்படுவீர்கள்; வெறுக்கப்படுவீர்கள். உங்களைப்பற்றிய வசை, அவதூறு வந்தபடியே இருக்கும். நான் இலக்கியத்தில் மட்டுமே கூடுமானவரை உண்மையைச் சொல்வது என்ற நெறியை இறுக்கமாகக் கடைப்பிடிக்கிறேன். அன்றாட விஷயங்களில் நுட்பமான விலகலும் மௌனமுமே. ஆகவே இலக்கிய உலகில் இந்தத் தாக்குதல்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71/