Tag Archive: தமிழ்ப்பெண்ணியம்

தமிழ்ப்பெண்ணியம் – சுருக்கமான வரலாறு

பெண்ணியம் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உதயமாயிற்று என வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்போது தாதுவருஷப் பஞ்சம் என்ற ஒன்று நிகழ்ந்தது. இதற்கு அக்காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்திவைத்திருந்த பிரிட்டிஷ் அரசின் சுரண்டல்முறையே காரணம் என்று தெரியவருகிறது. கடுமையான பஞ்சத்தில் தண்ணீர் தேடி வீட்டுக்குள் இருந்த உயிர்களெல்லாம் வெளியே கிளம்பியபோதுதான் இங்கே பெண் என்ற ஓர் உயிரினம் வாழ்ந்து வரும் செய்தி பரவலாக தெரியவந்தது. இதுவே பெண்ணியத்தின் முதல்புள்ளி என்பது ஆய்வாளர் துணிபு. தமிழ்ப் பெண்ணியத்தின் தொடக்கமும் இதுவே என ஜெ.எச்.நெல்சன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/276