Tag Archive: தமிழ்ப்பற்றாளர்

மொழி 15,தமிழை வாழவைப்பவர்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். மொழியைப் பேண தலைமுறைகளைத் தாண்டி எடுத்துச் செல்லக் கடுமையான மொழி வெறி நிலைப்பாடு உடைய மனிதர் தேவை என பாலா சொல்லி இருந்தார். மொழியைத் தலைமுறைகளைத் தாண்டி எடுத்து செல்ல முயன்ற வள்ளுவன், கம்பன்,அவ்வை, ஆண்டாள், பாரதி, உ.வே.சா, தியாகராஜ செட்டியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில், சா.கந்தசாமி, ஜெயமோகன் முதல் தற்சமய தமிழ்க் கணிணி முன்னோடிகள் வரை யாரும் அக்தகைய நிலை மனிதர்கள் இல்லையே. மொழியைக் காதலிக்கத் தெரிந்த, அதன் ஊடுபாவுகளைப் பிரதியாக மாற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35727