Tag Archive: தமிழ்கல்வி

பத்தாம் வகுப்பு தமிழாசிரியைக்கு…

பத்தாம் வகுப்பு தமிழாசிரியைக்கு பையனின் அப்பா எழுதிக்கொண்டது. மதிப்பிற்குரிய அம்மையார் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் பத்தாம் வகுப்பில் பயின்று வரும் ஜெ.அஜிதன் என்ற மாணவனின் தந்தை நான். இது தங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது மடல். தங்களை ‘தமிழ் மேடம்’ என்று அழைக்கலாகாது என்றும் ‘தமிழம்மா’ என்று அழைக்கவேண்டும் என்றும் தமிழுள்ளத்துடன் நீங்களிட்ட கட்டளையை ஏற்று ஒரு அடிமேலே சென்று என் மகன் ‘தமிழாத்தா’ என்றழைத்தமைக்காக வருத்தம் தெரிவித்தும் மன்னிப்பு கோரியும் நான் ஒரு கடிதத்தை முன்னரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104